நியூயார்க் (15 ஜுன் 2018): அமெரிக்காவின் பிரபலமான கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக சென்னையை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் (03 ஜூன் 2018): ரஜினியின் காலா படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (29 மே 2018): நானும் என் தாய் சோனியா காந்தியும் அமெரிக்கா சென்றுள்ளதை அரசியலோடு ஒப்பிட வேண்டாம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெக்ஸாஸ்(18 மே 2018): அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

டமாஸ்கஸ் (14 ஏப் 2018): பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...