பயனர்களுக்கு வாட்ஸ் அப்பின் முக்கிய விளக்கம்!

நியூயாக் (12 ஜன 2020): பரபரப்பான சூழலில் பயனர்களுக்கு வாட்ஸ் அப் முக்கிய அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பயனர்களின் பிரைவசியில் வாட்ஸ் அப் தலையிடாது.

பயனர்களின் உரையாடல்களை வாட்ஸ் அப்,/பேஸ்புக் கவனிக்காது.

பயனர்களின் தகவல்களை வாட்ஸ் அப் சேமிக்காது. தொடர்பு  எண்களை பேஸ்புக்குடன் பகிறாது.

குறிப்பிட்ட காலங்களில் மெஸேஜ்களை பயனர்களே நீக்கம் செய்யலாம்.

வாட்ஸ் அப் குழுமங்கள் வழக்கம்போல் செயல்படலாம்

வழக்கம்போல் பகிர்வுகள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

வாட்ஸ் அப் குறித்து வெளியான பரபரப்பான தகவல்களை அடுத்து வாட்ஸ் அவ் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

ஹாட் நியூஸ்: