Home சினிமா

சினிமா

நடிகை ரஷ்மிகாவின் சொத்துக்கள் பறிமுதல்!

பெங்களூரு (23 ஜன 2020): பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகாவின்  5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலபுகழ் பெற்றவர் ரஷ்மிகா.இவர் தற்போது...

நடிகை அமலாபால் தந்தை மரணம்!

கொச்சி (21 ஜன 2020): நடிகை அமலாபால் தந்தை பால் வர்கீஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். பால் வர்கீஸ் (61) கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலாபால்...

கார் விபத்தில் பிரபல நடிகை படுகாயம்!

மும்பை (18 ஜன 2020): கார் விபத்தில் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் அடைந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா...

எம்ஜிஆராக மாறிய அரவிந்த் சாமி – வீடியோ!

சென்னை (17 ஜன 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். மதராசப்பட்டினம், தலைவா,...

பிரபல நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

சென்னை (16 ஜன 2020): சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னத்திரை தம்பதி ஜெயஸ்ரீ – ஈஸ்வர் குடும்பப் பிரச்னை வீதிக்கு வந்தது. ஈஸ்வர் மகாலட்சுமி என்ற நடிகையுடன்...

தர்பார் திரைப்பட விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது!

மதுரை (16 ஜன 2020): தர்பார் திரைப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு இரு வேறு விமர்சனங்கள்...

ஆல்யா மானஸா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல்!

சென்னை (16 ஜன 2020): ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ தொடருக்கு ரசிகா்களிடம் நல்ல வரவேற்புள்ளது....

பட்டாஸ் – சினிமா விமர்சனம்!

தனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவிதத்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு...

ஊடகங்கள் குறித்து நடிகர் ரஜினி விமர்சனம்!

சென்னை (14 ஜன 2020): ஊடகங்கள் தண்ணீரையும் பாலையும் பிரிப்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழா சென்னையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்...

பணிந்தது தர்பார் திரைப்படக் குழு!

சென்னை (13 ஜன 2020): தர்பார் படத்தில் சசிகலா குறித்து இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப் பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் உலகமெங்கும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...

விபச்சார வழக்கில் பிக்பாஸ் நடிகை கைது – திரையுலகில் பரபரப்பு!

மும்பை (12 ஜன 2020): பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பிக்பாஸ் 13 போட்டியாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான அம்ரிதா தனாவோவை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகரப் பகுதியான கோரேகாவ்ன்...

பிரபல நடிகையை முத்தமிட ரசிகர் முயன்றதால் பரபரப்பு!

மும்பை (12 ஜன 2020): பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகளும் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானின் கையில் ரசிகர் ஒருவர் முத்தமிட முயன்றுள்ளார். மும்பையின் பிரபல புகைப்படக் கலைஞர்...

ஐயோ பாவம் தர்பார் சினிமா டீம்!

சென்னை (09 ஜன 2020): தர்பார் படம் வெளியான ஒரு மணி நேரத்தில் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில்,...

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

மும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு...

தர்பார் – சினிமா விமர்சனம்!

ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் நடித்து வந்த நிலையி சமீபகாலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவது ஆச்சர்யம்தான். அந்த வகையில் பேட்ட படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்திருக்கும் படம் தர்பார். டெல்லியில் யாருக்கும்...

தீபிகா படுகோன் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

மும்பை (09 ஜன 2020): நடிகை தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தி முன்னணி நடிகை...

தயாரான ரம்யா – ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை (30 டிச 2019): சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா ரசிகர்களுடன் இன்ஸ்டர்காமில் நேரடி உரையாடலில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் விஜயுடன் நடிக்கும் படம் குறித்து தகவல் தர...

பிரபல டிவி நடிகை மர்ம மரணம்!

திருவனந்தபுரம் (25 டிச 2019): கேரளாவில் பிரபல இளம் டிவி நடிகையும், சமையற்கலை நிபுணருமான ஜகீ ஜான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை திருவனந்தபுரத்தின் குரவங்கோனத்தில் உள்ள அவரது வீட்டில் சமயல் அறையில்...

வைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

சென்னை (06 டிச 2019): ஆபாச நடனம் ஆடி அதனை சமூக வலைதளத்தில் பதிந்துள்ள பிரபல நடிகையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாக தலை காட்டிய நடிகை...

இப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க – பிரபல நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்!

சென்னை (04 டிச 2019): நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சிப்படம் குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மார்கெட் இல்லாத நடிகைகள் அவர்களது கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது...

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...