சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...
கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...
சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி...
சென்னை (10 மார்ச் 2023): தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது 2024 இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடு இதற்கான...
சென்னை (10 மார்ச் 2023): ஆன்லைன் ரம்மிஉள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக்கோரியும் வரும் 17ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகைமுன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம்...
பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...
புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது.
அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...
பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...
புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது,...
புதுடெல்லி (11 மார்ச் 2023): ஹோலி கொண்டாட்டத்தின் போது, ஜப்பானிய பெண்ணை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியை இளைஞர்கள் துஷ்பிரயோகம்...
ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23.
கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...
ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...
ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிர், அல்பாஹா, ஹைல்,...
ஜித்தா (13 மார்ச் 2023) 72 நாடுகளுக்கு இந்த ஆண்டுக்கான சவூதி பேரீச்சம்பழ இலவச விநியோகம் தொடங்கியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளுக்கு சவூதி அரேபிய அரசு பேரீச்சம் பழங்களை பரிசாக...
தோஹா (10 மார்ச் 2023): எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே, அடுத்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், தேசிய மகளிர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்...
ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=YvhwePKmGuE
பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய...
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படும் என்றும் இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக்கொடி நியமிக்கப்படும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=JHyLooNUucw
தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்ஷ்மி.
ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.
குறிப்பாக இந்த சீசனில்...
அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும்...
ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்...
இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம்...
கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில்...
பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti...
மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இஹ்ராமில் உள்ள...
புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும்...
புதுடெல்லி (17 ஜன 2023): காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்துள்ள ராகுல்...
பிரக்யாராஜ் / அலஹாபாத் (17 ஜன 2023): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி மசூதி பொதுப்பணித் துறையால் இடிக்கப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் (அலஹாபாத்) ஹண்டியா பகுதியில்...
பெங்களூரு (16 ஜன 2023): "கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாத இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா 2000 ரூபாய் வழங்கப்படும்!" என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் மாநாட்டின் தொடக்க...
பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25),...
புதுடெல்லி (14 ஜன 2023): உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இருக்கும் விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய...
புதுடெல்லி (14 ஜன 2023): 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், ஆஸ்கார் 2023 விருதுகளுக்கான 10 பிரிவுகளில் எதற்கும் படம் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உண்மை கண்டறியும் ALT நியூஸ் உறுதிபடுத்தியுள்ளது.
95வது அகாடமி...
பெங்களூரு (13 ஜன 2023): இந்துக்கள் வீட்டுக்குள் ஆயுதங்கள் வைத்திருப்பது குற்றமல்ல என ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
இந்து பெண்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு இந்து வீடுகளிலும் ஆயுதங்கள் வைக்கப்பட வேண்டும்...
நாசிக் (12 ஜன 2023): பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள அப்நகர் பகுதியில் செவ்வாய்கிழமை, 22 வயது இளைஞன் ஒரு...
மும்பை (11 ஜன 2023): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு பேபி பவுடரை தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அந்நிறுவனம் பேபி பவுடரை தயாரிக்க...
பெங்களூரு (10 ஜன 2023): 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு, இன்று காலை 6:30 மணி அளவில் பெங்களூரு கெம்பே கவுடா...
ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம்...
புதுடெல்லி (10 ஜன 2023): வட இந்திய மாநிலங்களில் கடுமையான குளிர்காலம் தொடர்கிறது. டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.
பனிமூட்டம் காரணமாக சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மூடுபனி காரணமாக கடந்த 2...
புதுடெல்லி (09 ஜன 2023): அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.
அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து அவர் போலீசாரால்...
பாட்னா (09 ஜன 2023): இண்டிகோ விமானத்தில் மதுபோதையில் பயணிகளிடம் மூன்று பேர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி - பாட்னா இண்டிகோ விமானத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது....
லக்னோ (08 ஜன 2023): உத்திர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு லவ் லட்டர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது....
புதுடெல்லி (07 ஜன 2023): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எம்பி பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அவர் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
இடுக்கி (7 ஜன 2023): கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு உணவு விஷம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் ஜனவரி 1ம்...
இந்தூர் (07 ஜன 2023): ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
ஐம்பத்தைந்து வயதான பிரதீப் ரகுவன்ஷி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில்...
அகர்தலா (06 ஜன 2023): அடுத்த ஆண்டு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என அமித்ஷா கூறியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே உள்துறை அமைச்சரின் பணி என்றும், கோயிலை...
புதுடெல்லி (06 ஜன 2023): டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ்...
புதுடெல்லி (05 ஜன 2023): : உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானில் உள்ள ரயில்வே நிலத்தில் இருந்து 4365 குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஹல்த்வானில் மூன்று அரசுப் பள்ளிகள்,...
கொல்கத்தா (05 ஜன 2023): ஓமிக்ரான் துணை வகை BF7 சீனாவில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவில் இன்று நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு...
பிரக்யாராஜ் (05 ஜன 2023): அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து குறித்து முக்கிய தீர்ப்பை அளித்தது.
அதன்படி "ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து 'இத்தா' காலம் முடியும்...
புதுடெல்லி (05 ஜன 2023): பில்கீஸ் பானு வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகியுள்ளார்.
2002 கோத்ரா வன்முறையில் பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்ப...
புதுடெல்லி (04 ஜன 2023): ஏர் இந்தியா பிசினஸ் கிளாஸ்-இல் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிமீது ஆண்...
புதுடெல்லி (04 ஜன 2023): உத்தரகாண்டில் ஏறக்குறைய 4500 முஸ்லீம் வீடுகளை இடிக்கத் திட்டமிட்ட ஆட்சிக்கு எதிராக ஹல்த்வானியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில்...
புதுடெல்லி (03 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது.
பயணத்தின் இரண்டாவது கட்டம் டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டில் இருந்து காலையில் தொடங்கும். இந்த யாத்திரை...
புதுடெல்லி (02 ஜன 2023): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மிகத்தவறானது என நீதிபதி நாகரத்னா என தெரிவித்துள்ளார்.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் நோட்டு...
பெங்களூரு (02 ஜன 2023): பெங்களூருவில் தொழிலதிபர் பிரதீப் எஸ் (47) சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தற்கொலைக்கு அவர்களே தூண்டியதாகவும்,...
புதுடெல்லி (02 ஜன 2023): உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர்.
கஃபுர்...
லக்னோ (01 ஜன 2023): உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் மான் வேட்டைக்கு வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள சிசு கவலைக்கிடமாக உள்ளது.
வயல்வெளியில் வேலை...
புதுடெல்லி (01 ஜன 2023): இன்று முதல், கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ள ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா...
புதுடெல்லி (01 ஜன 2022): நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ள இலவச உணவு தானிய விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜனவரி 1ஆம்...
அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார்
உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022)...
ஜெய்ப்பூர்(30 டிச 2022): - ராஜஸ்தானில் 17 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சர்ஜுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து ஆசிரமங்களின் தலைவரான...
அகர்தலா (29 டிச 2022): : திரிபுராவில் பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ரான்கவுல் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏக்களின் தொடர் விலகலால் அங்கு பாஜக ஆட்டம் கண்டுள்ளது.
இவர் ஓராண்டில் கட்சியிலிருந்து வெளியேறும் எட்டாவது...
புதுடெல்லி (29 டிச 2022): தொழில்நுட்பம் மூலம் தொலைதூர வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் வசிக்கும் அனைவருக்கும் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே...
நெல்லூர் (29 டிச 2022): ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது இந்த விபத்து...
உஸ்பெகிஸ்தான் (28 டிச 2022): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம்...
மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ...
புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19...
புதுடெல்லி (28 டிச 2022): கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தப்பபடும் கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு...
மைசூர் (27 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் கார் விபத்தில் சிக்கினர். அவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்ற வாகனம் மைசூரில்...
புதுடெல்லி (27 டிச 2022): 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளின் தலைமையை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
பாரத் ஜோடோ யாத்ராவின் உத்தரபிரதேச சுற்றுப்பயணத்திற்கு SP மற்றும் BSP இரண்டும்...
மும்பை (26 டிச 2022): ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து தூத்தை சிபிஐ கைது செய்தது.
ஐசிஐசிஐ முன்னாள் தலைமை...
புதுடெல்லி (26 டிச 2022): உலகின் சிறந்த உணவுகளில் தர வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் உலகளாவிய பட்டியலில், இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது,...
லக்னோ (26 டிச 2022): உத்தரபிரதேச இஸ்லாமிய மத அறிஞர்கள் திருமணத்தில் பாடல் மற்றும் நடனம் இருந்தால் நிக்காஹ் செய்து வைக்க மாட்டோம் என இஸ்லாமிய மத குருமார்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர்...
பாட்னா (26 டிச 2022): பீகாரில், வெளிநாட்டில் இருந்து வந்த நான்கு பேருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும். மியான்மர், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து...
புதுடெல்லி (26 டிச 2022): பாகிஸ்தானுடன் இணைந்து சீனா இந்தியாவை தாக்கும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடலில் பேசிய ராகுல் காந்தி, "இந்திய...
ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23.
கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...
பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார்.
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...
ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...
புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது.
அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...