Home வளைகுடா

வளைகுடா

சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரபு தலைவராக தேர்வு!

ரியாத் (10 ஜன 2023): சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் 2022 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க அரபுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவை தளமாகக் கொண்ட உலகளாவிய...

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம்...

மத்திய கிழக்கில் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலையை நிறுவுகிறது கத்தார்!

தோஹா (09 ஜன 2023): மத்திய கிழக்கின் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலை கத்தாரில் அமைக்கப்படவுள்ளது. கத்தார் எனர்ஜி மற்றும் செவ்ரான் பிலிப்ஸ் கெமிக்கல் இணைந்து இந்த ஆலையை அமைக்கிறது. 6 பில்லியன் டாலர் செலவில்...

மதீனாவில் மின்சார வாகன போக்குவரத்து சேவை தொடங்கியது!

மதீனா (09 ஜன 2023): மதீனாவில் 100 மின்சார வாகனங்களுடன் போக்குவரத்து சேவை தொடங்கியது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் 500 மின்சார வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என மதீனா முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள்...

குவைத்தில் பால் விலை உயர்கிறதா? – அமைச்சகம் விளக்கம்!

குவைத் (09 ஜன 2023): குவைத்தில் பால் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என கைத்தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சந்தையில் விலையை சரிபார்க்க தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பால் விலையை உயர்த்தும்...

சவூதியில் மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரியாத் (08 ஜன 2023): சவுதி அரேபியாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த வாரம் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவூதி வானிலை ஆய்வு மையத்தின் செய்தித்...

ஹஜ், உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சி – ஜனவரி 9 ஆம் தேதி தொடக்கம்!

ஜித்தா (08 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளின் மாநாடு மற்றும் கண்காட்சியை திங்கள் கிழமை தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்த்ரீகர்கள் பல...

சவூதி அரேபியாவில் ஓடும் பயணிகள் பேருந்து தீ விபத்து!

ரியாத் (07 ஜன 2023): சவுதி அரேபியாவில் ரியாத் அருகே ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்த பேருந்து தனியாருக்கு சொந்தமானது. ரியாத்தில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள அஃபிஃப்-தாரா...

சர்வதேச குர்ஆன் மற்றும் பாங்கு (தொழுகைக்கு அழைப்பு) போட்டி – சவூதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (05 ஜன 2023): சவூதி அரேபியா அறிவித்துள்ள சர்வதேச குர்ஆன் மற்றும் அதான் (முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பு) போட்டியின் இரண்டாம் பதிப்பு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு...

ஹஜ் 2023 விண்ணப்பம் தொடக்கம் – பெண்கள் மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்யலாம்!

ஜித்தா (05 ஜன 2023): ஹஜ் விண்ணப்பம் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. மஹ்ரம் இல்லாமல் பெண்கள் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்ய விண்ணப்பிக்கும்...

ஓரியோ பிஸ்கட் சர்ச்சை – சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் விளக்கம்!

ரியாத் (04 ஜன 2023): பன்றிக்கொழுப்பு கொண்ட பிஸ்கட்டுகள் சவுதி சந்தையில் இல்லை என்று சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஓரியோ பிஸ்கட் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள சவுதி உணவு...

ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் இந்த மாதம் முதல் புதிய பேருந்து கட்டணம்!

துபாய் (04 ஜன 2023): அஜ்மான் போக்குவரத்து ஆணையம் புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து கட்டணம் இம்மாதம் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஸ் டிக்கெட்டுகளை மஸார் அட்டை அல்லது...

சவூதி அரேபியா ரியாத்தில் நடந்த மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி!

ரியாத் (04 ஜன 2023): கடந்த 29 டிசம்பர் 2022 மாலை ரியாத் பத்ஹா ஜாமியா ஷம்ஸிய்யா பள்ளிவாசலில் மாணவர்களுக்கான விநாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மெளலவி நூஹ் அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற...

சவூதியில் பெய்துவரும் கனமழையால் 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஜித்தா (04 ஜன 2023): சவூதி அரேபியாவில் பெய்து வரும் கனமழைக்கு மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை குன்ஃபுடாக்கின் வடக்கே அல்முதைலிஃப் என்ற இடத்தில் உள்ள முகபாப் கிராமத்தில் மழையால்...

ஒரே வேளைக்கு 18 பேர் உணவு சாப்பிட்ட தொகை ரூ.1 கோடியே 40 லட்சம்

துபாய் (03 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புத்தாண்டு தினத்தன்று 18 பேர் கொண்ட ஒரு குழு உணவுக்காக 620,926.61 திர்ஹம்களை (இந்திய ரூபாயில் ரூ.1 கோடியே 40 லட்சம்) செலவழித்துள்ளது. இந்தத்...

உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

ரியாத் (03 ஜன 2023): - சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் எச்சரிக்கை!

துபாய் (02 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும்,...

புனித மக்கா குறித்து பரவும் போலி வீடியோ!

ஜித்தா (02 ஜன 2023): மக்காவின் புனித ஹராமில் பனிப்பொழிவுடன் மழை பெய்யும் போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவில் மழை பெய்து வருகிறது. அதேவேளை...

சவூதி அரேபியா ரியாத்தில் ஆடல் பாடலுடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

ரியாத் (02 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத் நகரில் ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கைகளின் வண்ணமயமான காட்சிகளுடன் ரியாத் நகரம் புத்தாண்டை வரவேற்றது. ரியாத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற...

சவூதி அரேபியா ஜித்தாவில் பாதாள வழிகள் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஜித்தா (02 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு பாதாள சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன சாலையில் இணையும் அமீர்...

சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும்...

சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல்...

ஜித்தா சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் பூங்காவில் தீ விபத்து!

ஜித்தா (30 டிச 2022): ஜித்தா பாலஸ்தீன சாலையில் உள்ள சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பூங்காவில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பொம்மைகள், ஆயத்த...

சவூதியின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (29 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு...

குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாடு முழுவதும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

துபாய் (28 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை...

சவூதியில் பசுமை ரியாத் திட்டத்தின் மூலம் அதிக மரங்கள் நட முடிவு!

ரியாத் (28 டிச 2022): ரியாத்தில் விரிவான மர வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிரீன் ரியாத்' என்கிற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6,23,000 மரங்கள் நடப்படுகின்றன. தோட்டங்கள், பள்ளிகள், மசூதிகள்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19...

சவூதியில் ஆன்லைன் மூலம் வாகனம் பழுதுபார்க்கும் அனுமதி!

ரியாத் (28 டிச 2022): விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்ப்பதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதை சவுதி அரேபியா எளிதாக்கியுள்ளது. வாகன பழுதுபார்ப்பு அனுமதியை அப்ஷர் இயங்குதளம் போர்டல் மூலம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில்...

தாயின் ஆசையை நிறைவேற்றிய விமானி அமீர் ரஷீத்!

ரியாத் (28 டிச 2022): பல வருடங்களுக்குப் பிறகு தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய மகனின் சமூக வலைதள பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமீர் ரஷீன் வானி என்கிற விமானி வெளியிட்டுள்ள ட்விட்டர்...

சவூதியில் பனிப்பொழிவு – வெப்ப நிலையில் மாற்றம்!

ரியாத் (27 டிச 2022): சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் வடக்கு எல்லையில் உள்ள ஜபல்...

21ஆம் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி- கத்தாருக்கு முதலிடம்!

தோஹா: 21ம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தியதில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. 2002 முதல் 2022 வரையிலான கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் குறித்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில்...

இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரிப்பு!

ரியாத் (27 டிச 2022): இந்தியா - சவுதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 67 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக...

சவூதி பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் சிக்கித்தவித்த 35 இந்தியர்கள் மீட்பு!

ரியாத் (26 டிச 2022): சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் பரிதாபமாக வாழ்ந்த 35 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.ன் சமூக ஆர்வலர்களும், இந்திய தூதரகமும் இணைந்து முப்பத்தைந்து இந்தியர்களை மீட்க வழிவகை செய்தது. மீட்கப்பட்டவர்களில் 31...

சவூதியில் அதிகரிக்கும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள்!

ரியாத் (26 டிச 2022): சவுதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையின் புதிய திட்டங்களால் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை, 32 மில்லியனுக்கும் அதிகமான...

துபாய் ஷேக் ரஷித் பின் சயீத் நடைபாதை மறு சீரமைப்பு முதல் கட்டம் நிறைவு!

துபாய் (26 டிச 2022): துபாய் ஷேக் ரஷீத் பின் சயீத் காரிடார் புனரமைப்புத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. துபாய்-அல் ஐன் சாலை சந்திப்பில் இருந்து நாட் அல் ஹமர் வரையிலான...

பிரசவ வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

துபாய் (25 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசவ அறுவை சிகிச்சையின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில்...

புனித மக்காவில் திடீர் மழை வெள்ளம் – அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – VIDEO

மக்கா (24 டிச 2022): சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரை வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளம் தாக்கியது, கார்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. எனினும் சேதங்கள் குறித்து தகவல் இல்லை. பல முக்கிய...

ஹஜ், உம்ரா வழிகாட்டி – விழிப்புணர்வு திரைப்படம்!

ரியாத் (23 டிச 2022): சவுதி அரேபியாவுக்கு வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படத்தை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இப்படம் ஒன்பது மொழிகளில் வெளியானது. சவுதி ஏர்லைன்ஸின் விமானங்களில் இப்படம்...

வாடிக்கையாளர் சேவைத் துறையில் 100 சதவீத சவூதிமயமாக்கல் அமல்!

ரியாத் (22 டிச 2022): சவுதி அரேபியாவில், வாடிக்கையாளர் சேவைத் துறையில் சவுதிமயமாக்கல் நடைமுறைக்கு வந்தது. 100 சதவீத களம் சவுதியினராக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர, சட்டத் துறையிலும் சவுதிமயமாக்கல்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (20 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை மழை தொடர வாய்ப்புள்ளது. சவுதி அரேபியாவின்...

பஹ்ரைன் 51 வது தேசிய கொண்டாட்டம்!

மனாமா (18 டிச 2022): பஹ்ரைன் 51 வது தேசிய தின விழா டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சாகீர் அரண்மனையில் நடைபெற்ற தேசிய தின விழாவில் பஹ்ரைன் ஆட்சியாளர் ஹமாத்...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாமிடம்!

துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ்...

அம்பேத்கரை அடையாளப்படுத்தியது முஸ்லிம்லீக் தான் : முன்னாள் எம்.பி பேச்சு!

ரியாத் (17 டிச 2022): காயிதே மில்லத் பேரவை ரியாத் சார்பாக சந்திப்போம் சங்கமிப்போம் என்கிற நிகழ்ச்சி க்ளாஸிக் அரங்கில் வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும் மக்களவை...

சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமல்!

துபாய் (16 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்தச்...

பொதுமக்களை கவரும் ரியாத் பழங்கால தீரா வணிக மையம்!

ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவின் பழங்கால சந்தையான ' தீரா வணிக மையம் (தீரா சூக்)' பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரியாத் சீசனின் ஒரு பகுதியாக சவூதி மக்கள் பழங்கால...

மதீனாவிற்கு 8 கோடிக்கும் அதிகமான யாதரீகர்கள் வருகை!

மதீனா (16 டிச 2022): மதீனாவில் உள்ள ஹரம் மசூதியில் 5 மாதங்களில் 8 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் தொழுகை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ஹரம் விவகாரத் துறைத் தலைவர் ஷேக்...

மோசமான கால நிலையால் சவூதியில் வேலை நாட்களை மாற்ற பரிந்துரை!

ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவில், மோசமான காலநிலையில் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு வர வேண்டாம் என நிர்வாகம் மற்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரியாத் உட்பட சவூதி அரேபியாவின் பல நகரங்களில் கடந்த...

உலகக் கோப்பை ஜுரத்தின் இடையே குளிர் காலத்தை வரவேற்கும் கத்தார்!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் குளிர் அதிகமாக உள்ளது. நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 செல்சியஸ் பாகையாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் பதிவாகியுள்ளது. மிசைட் (13), வக்ரா (16),...

Most Read

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...