Home தமிழகம்

தமிழகம்

நியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு!

ஆக்லாந்து  (11ஆக 2020):உலகளவில் இதுவரை 2,02,80,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,39,761 பேர் உயிரிழந்துள்ளனர். சரிவில்லா பொருளாதாரம் மிக நேர்தியும் வலுவும் மிக்கதொரு சுகாதார கட்டமைப்பு, நேர்மையான ஆட்சிமுறை உள்ள நாடுகள்...

பெங்களூரு-வில் கலவரம்..! பதற்றமான சூழல்..!!

பெங்களூரு (12 ஆக 2020): காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச மூர்த்தி-இன் உறவினர் ஒருவர் இஸ்லாத்தின் தூதர் குறித்து தரக்குறைவான Facebook இடுகை ஒன்றை பதிவிட்டிருக்கின்றார்.இதன் காரணமாக பெங்களூரு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்...

மகிழ்ச்சியில் சென்னை மக்கள் – காரணம் இதுதான்!

சென்னை (11 ஆக 2020): சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் குறைந்து வரும் நிலையில், சென்னை மற்றும்...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (09 ஆக 2020): திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கு.க.செல்வத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து மேலும்...

சென்னை மக்களுக்கு ஆறுதலான தகவல்!

சென்னை (09 ஆக 2020): சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக .பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சென்னையில் கொரோனா பாதிப்பு...

இப்படியெல்லாம் பண்றீங்களேம்மா..?!

சென்னை (09 ஆகஸ்ட், 2020):இரு சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை செய்து வந்த சென்னையைச் சேர்ந்த கால் டாக்ஸி பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை,கிண்டி மற்றும் அதன்...

நடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு!

தஞ்சாவூர் (08 ஆக 2020): நடிகை ஜோதிகா ஏழைத் தாய்மார்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு...

அண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

சென்னை (08 ஆக 2020): திமுகவை சேர்ந்தவர்கள் மற்ற கட்சிக்காரங்களை சந்திக்கக் கூடாது என்றா எந்த விதியும் இல்லை என்று என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம்...

தேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி!

சென்னை (07 ஆகஸ்ட், 2020):ஆகஸ்ட் 10ஆம் தேதி, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக உயர்கல்வி தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் அதிபயங்கர கொடிய நோயாக...

“பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்”-துரைமுருகன் காட்டம்!

சென்னை (07 ஆகஸ்ட், 2020): திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஏக்கத்திலும் கோபத்திலும் தி.மு.க.-வில் கலகத்தை உருவாக்க நான் முனைவது போல் தினமலர் நாளிதழில் வெளியான செய்தி...

எஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி!

திண்டுக்கல் (07 ஆக 2020): எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று முதல்வர் எடப்பாடி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர்...

சென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்!

சென்னை (06 ஆக 2020): "சென்னையிலுள்ள கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டால் வெடி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது" என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்...

Most Read

கொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO

இன்றைய நெருக்கடி நிலையென்பது நமக்கு போராத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?’ என்கிற அருமையான தலைப்பில் அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டி மன்றம் part-6 https://youtu.be/QOABNi9uLc0

தமிழக அரசு மீது எச்.ராஜா காட்டம்!

காரைக்குடி (14 ஆக 2020): விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதற்கு...

முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் – பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

பெங்களூரு (14 ஆக 2020): "முஸ்லிம் இளைஞர்களால்தான் நன் உயிருடன் இருக்கிறேன்" என்று பெங்களூரு கலவரத்திற்கு காரணமான நவீனின் தாய் ஜெயந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், முகநூல் பதிவு ஒன்று கலவரத்திற்கு வித்திட்டது. இந்த கலவரத்தில்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை...