Home தமிழகம்

தமிழகம்

திருமாவளனின் மூத்த சகோதரி கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (05 ஆக 2020): கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி...

எஸ்.வி.சேகர் மானம், ரோஷம் உள்ளவரா? – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னை (05 ஆக 2020): நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்  சமீபத்தில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தெரிவித்ததாவது: ''மயிலாப்பூர் சட்டமன்றத்...

திமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்!

சென்னை (05 ஆக 2020): பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ, கு.க.செல்வம், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க....

அதிர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் முடிவு – திருமாவளவன் கருத்து!

சென்னை (03 ஆக 2020): மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து முடிவெடுத்த தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை...

மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை – தமிழக முதல்வர் திட்டவட்டம்!

சென்னை (03 ஆக 2020): "தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஆக 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹிதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜ் பவனில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 84 பேருக்கு கொரோனா தொற்று...

தேசியக்கொடியும், திராவிடக் கொடியும் – கவிஞர் வைரமுத்து திடீர் கருத்து!

சென்னை (01 ஆக 2020): 'தேசியக் கொடியை மதிப்போம், அதேபோல திராவிடக் கொடியையும் தூக்கிப் பிடிப்போம்' என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்தியக் கல்விக்கொள்கையை மத்திய அரசு மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை...

நியூஸ் 18 ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார் குணசேகரன்!

சென்னை (31ஜூலை 2020):கடந்த சில நாட்களாக நியூஸ் 18 ற்றும் சங்க பரிவார யூ ட்யூபர்களுக்கு இடையில் நடந்து வந்த பனிப்போரின் எதிரொலியாக அந்த சேனலில் நிலவி வந்த பல குழப்பங்களினால், அதற்கு...

எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின்!

சென்னை (31 ஜுலை 2020): "அதிமுக எம்.ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கிறது." என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: " ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும்...

திப்பு சுல்தானை உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிடமுடியுமா? – ராஜ்கிரண் பளார் கேள்வி!

சென்னை (29 ஜூலை 2020): திப்பு சுல்த்தான் குறித்த பாடங்களை பாட புத்தகத்திலிருந்து நீக்கிவிடலாம் உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிட முடியுமா? என்று நடிகர் ராஜ்கிரண் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து தீரன்...

கொரோனா பாசிட்டிவ்: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனையுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி!

தஞ்சாவூர் (29 ஜுலை 2020): கொரோனா பாசிட்டிவ் என உறுதியானாலும், அவரவர் வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு...

போலி வீடியோக்கள் – நீதிமன்ற கிடுக்கிப் பிடியில் மாரிதாஸ்!

சென்னை (29 ஜூலை 2020): சமூக வலைதளங்களில் வெளியிட்ட போலி வீடியோக்களை நீக்க கூறி மாரிதாஸுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்கள் குறித்து மாரிதாஸ் தொடர்ந்து 4...

Most Read

கொரோனாவே போ போ..PART -6. ஊரடங்கு பட்டிமன்றம் – உரை: நர்மதா- VIDEO

இன்றைய நெருக்கடி நிலையென்பது நமக்கு போராத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?’ என்கிற அருமையான தலைப்பில் அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டி மன்றம் part-6 https://youtu.be/QOABNi9uLc0

தமிழக அரசு மீது எச்.ராஜா காட்டம்!

காரைக்குடி (14 ஆக 2020): விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதற்கு...

முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் – பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

பெங்களூரு (14 ஆக 2020): "முஸ்லிம் இளைஞர்களால்தான் நன் உயிருடன் இருக்கிறேன்" என்று பெங்களூரு கலவரத்திற்கு காரணமான நவீனின் தாய் ஜெயந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், முகநூல் பதிவு ஒன்று கலவரத்திற்கு வித்திட்டது. இந்த கலவரத்தில்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை...