மும்பை (12 ஜூலை 2020): இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அமிதாப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவரே ட்விட்டரில் கூறி உள்ளார்.