தயாரான ரம்யா – ரசிகர்கள் மகிழ்ச்சி!

சென்னை (30 டிச 2019): சின்னத்திரை தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா ரசிகர்களுடன் இன்ஸ்டர்காமில் நேரடி உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் விஜயுடன் நடிக்கும் படம் குறித்து தகவல் தர மறுத்துவிட்டார்.

அதேவேளை அவரது இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கணவர் கருப்பாகவோ சிகப்பாகவோ இருப்பதில் முக்கியமில்லை, நல்ல குணம் இருந்தால் போதும் என்றார். ஆக ரம்யா இரண்டாவது திருமணத்திற்கு தயார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரம்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: