சிலம்பரசன் குறித்து விரைவில் நல்ல தகவல் – யுவன் சங்கர் ராஜா தகவல்!

சென்னை (24 ஜூன் 2021): நடிகர் சிலம்பரசன் குறித்து விரைவில் நல்ல தகவல் வரும் என்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரனை அடுத்து ‘மாநாடு’ படம் விரைவில் வெளிவரவுள்ளது .

இப்படத்தின் டீசர் நன்கு பேசப்பட்டது. இதனை அடுத்து வெளியான முதல் சிங்கிள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கட் பிரபு இயக்கம் மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் சிலப்பரசன் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார்.

இந்நிலையில் யுவன்சங்கர் ராஜாவின் சமூக வலைதள பதிவில் ஒரு படத்தை பதிவிட்டு “விரைவில் நல்ல தகவல் காத்திருக்கிறது இன்ஷா அல்லாஹ்” என்று பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் சிலம்பரசனும்,யுவனும் உள்ளனர்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...