டெல்லியில் ஆம் ஆத்மி 63 இடங்களில் வெற்றி!

Share this News:

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 63 இடங்களை கைபற்றியுள்ளது.

டெல்லியில் கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது..

கிட்டத்தட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. பாஜக 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.


Share this News:

Leave a Reply