கேமராவில் சிக்கிய பெண் காவல் அதிகாரிகள் – வைரல் புகைப்படம்!

மும்பை (11 ஏப் 2023): விதிமுறைகளை மீறி வாகனத்தில் பயணம் செய்த இரு பெண் காவல் அதிகாரிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் செல்வதை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்,

இந்தப் புகைப் படத்தை ட்விட்டரில் சமூக ஊடகப் பயனர் ராகுல் பர்மன் என்பவர் பகிர்ந்துள்ளார்.

விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால், சட்டத்தைக் காப்பவர்களே விதிகளை மீறினால் என்ன செய்வது?

ஹாட் நியூஸ்: