மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் நிலநடுக்கம்!

123

மணிப்பூர் (28 ஜூன் 2020): மணிப்பூர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் டிக்லிபூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 4.1 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நேற்று மதியம் 12.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  ஒரே நாளில் அதிக உச்சத்தை தொட்டது, கொரோனா- பாதிப்பு!

மேலும் . லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் ஜூன் 26 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.