மதம் மாறிய பிணம் – நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்!

ஆலப்புழா (29 மே 2021): கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பல்வேறு படிப்பினைகளை பயிற்றுவித்துள்ளது. அந்த வகையில், கேராளாவில் கொரோனாவால் இறந்த இந்து மதத்தை சேர்ந்தவரின் உடலை எரிக்க கிறிஸ்தவ கல்லறையில் இடம் தரப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழகத்தை சேர்ந்தவரான இவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார். ஆனால் அவர் வாழ்ந்த எதாதுவா பகுதியில் தகனம் செய்யும் மேடை கிடையாது. மேலும் அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் எரிப்பதற்கு இடம் அமையாத பிரச்சினை இருந்துள்ளது.

இதனால் அங்குள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உடலை எரிக்க அனுமதி கேட்டுள்ளனர். சர்ச் பாதிரியார் மேத்யூ சூரவாடி அதற்கு ஒத்துக் கொள்ளவே கிறிஸ்தவ கல்லறையில் ஸ்ரீநிவாஸ் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடன் காலத்தில் மத நல்லிணக்கத்துடன் எரிக்க இடம் தந்த செயல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்ண்ட் ஜார் தேவாலயத்தை பாராட்டியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...