மரங்களை கட்டிப்பிடிக்கும் மக்கள் ஏன்? – இன்றைய செய்தி துளிகள்!

209

மேகாலயாவில் கொரோனா சமூக விலகல் விதிகளை மீறி நடந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
============
ஸ்வப்னா சுரேஷ் வழக்கில் தங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது. என்.ஐ.ஏ., விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
==============
இஸ்ரேலில் மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து கொரோனாவிலிருந்து பாதுகாப்பு தேடுகின்றனர்.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் - பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

============

மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.