கேரளாவில் விமான விபத்து!

368

கோழிக்கோடு (07 ஆக 2020): துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் உட்பட 191 பேர் இருந்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  மன்மோகன் சிங் இப்போது பிரதமராக இல்லாததை உணர்கிறோம் : ராகுல் காந்தி ட்வீட் !

இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் இல்லை. அதேவேளை காயம் அடைந்தவர்கள் புலிக்கள் பி.எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.