பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்- சிவசேனா தலைவர் சரமாரி தாக்கு!

மும்பை (05 ஜன 2020): “பாஜகவுக்கு இனி தொடர்ந்து கஷ்ட காலம்தான்!” என்று சிவசேனா தலைவரும் சாம்னா பத்திரிகையின் தலைமை செய்தியாளருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சஞ்சய் ராவத், “பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் கொடுத்த பாடம் போதாது என நினைக்கிறேன். இனி தொடர்ந்து அவர்கள் பாடம் புகட்ட வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜக சந்தித்த அவமானம் நாடெங்கும் சந்திக்க வேண்டும்.” என்றார்.

மேலும் “இந்த இந்திய நாடுதான் நமக்கு மதம், மதங்களை கடந்து மனிதத்துடன் வழ்வதை நாம் தொடர்வோம், பால்தாக்கரேவுக்கு பல முஸ்லிம்கள் நண்பர்களாக இருந்துள்ளனர். சிவசேனா கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதில் நாட்டுக்கே முன்னுதாரணமாய் இருக்கும்” என்றார்.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...