டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிவசேனா ஆதரவு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து சிவசேனா கருத்து வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ஆதரித்து சிவசேனா கருத்து கூறி உள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், டில்லி வளர்ச்சிக்காக பணியாற்றிவர் கெஜ்ரிவால். டில்லியை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் கெஜ்ரிவால் என கெஜ்ரிவாலை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதிலிருந்து சிவசேனா இந்துத்வா சிந்தனையகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...