அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

Share this News:

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் ‘சீ வேல்ட் அபுதாபி’ நேற்று முன் தினம் திறக்கப்பட்டது.

பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது விழாவில் எமிரட்டி சூப்பர் ஸ்டார் உசேன் அல் ஜாஸ்மின் மற்றும் ஸ்காட்ரிஸ்ட் ரெக்கார்டிங் கலைஞர் ரேட் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன மேலும் 120 இசைக் கலைஞர்களின் விறுவிறுப்பான ஆர்கெஸ்ட்ராவும் இடம்பெற்றது

இந்த தீம் பார்க் இன் பொது மேலாளர் தாமஸ் ஜேம்ஸ் கபர்லே என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் , தீம் பார்கில் உள்ள சாகச அனுபவங்கள் மற்றும் அதிரடி ரெய்டுகள் குறித்து பேசினார்.

மேலும் அவர் கூறுகையில் எட்டு பகுதிகள் கொண்ட இந்த தீம் இந்தத் தீம் பார்க் சுமார் 14 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா அபுதாபி ஓஷனில் தொடங்கி உன் சுவாசம் வரை மேற்பட்ட கடல் விலங்குகளை கொண்டு எட்டு மண்டலங்காக பிரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Share this News: