ஐக்கிய அரபு அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நேரங்கள் பட்டியல்!

Share this News:

துபாய் (18 ஜூலை 2021): வளைகுடா நாடுகளில் பக்ரீத் பெருநாள் வரும் ஜூலை 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் தொழுகை எந்தெந்த பகுதிகளில் எப்போது நடைபெறும் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முழு பட்டியல் :

அபுதாபி: காலை 6.02

-அல் ஐன்: காலை 5.56

-மதினத் சயீத்: காலை 6.07

-துபாய்: காலை 5.57

-ஷார்ஜா: காலை 5.54

– அஜ்மான்: காலை 5.54

நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் திறந்தவெளி இடங்களில் பெருநாள் தொழுகை நடைபெறும் தொழுகை சமூக இடைவெளியுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply