குடியுரிமை சட்டத்திற்கு அடுத்த நெருக்கடி – கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்ட மனறத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நிலையில், அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், கேரள அரசு, சிஏஏ இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் பல பிரிவுகளை மீறுவதாகவும், அனைவருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும், அதேபோல, 2015…

மேலும்...

காஷ்மீர் மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (10 ஜன 2020): இணையதள சேவை இல்லாமல் இருந்து வரும் காஷ்மீர் மக்கள், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு குறித்து அறிந்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள்…

மேலும்...

அதிர்ச்சி: சபரிமலை சென்ற பெண் விரிவுரையாளருக்கு நடந்த கொடூரம் – வீடியோ

திருவனந்தபுரம் (26 நவ 2019): சபரிமலை சென்ற பெண் விரிவுரையாளர் பிந்து ஆம்னி மீது பாஜகவினர் மிளகாய் ஸ்பிரே அடித்து கொடுமைப் படுத்தியுள்ளனர். சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து இந்துத்வாவினர் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு. ஆனால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை ரத்து செய்யவில்லை. இதனால் பெண்கள்…

மேலும்...