எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 05 – வீடியோ!
240p Mobile Version For Download Click Here அலெப்போ செல்லும் வழியில் சந்தித்து, உடனிருந்து உணவருந்திய நபர்கள் தாம் கொலை செய்யத் தேடும் நபர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகி அவர்களிடமிருந்து வேகமாக விடைபெற்று கிளம்புகிறார் டைட்டஸ். அலெப்போவுக்கு எர்துருல் வந்து சேரும்போது, அங்கே வைத்து எர்துருலைக் கொல்வது அவரது திட்டம். காயி கூடாரத்தினுள் நுழைந்த கரடோய்கரின் ஆட்கள் குறித்து சுலைமான் ஷா தம் கூடாரத்தில் ஆலோசனை நடத்துகிறார். அதில், குண்டோக்டுவுக்கு ஒரு பேயாக இருப்பதற்கான தகுதி…