Tags ஒன்றிய அரசு

Tag: ஒன்றிய அரசு

அதானி விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (18 பிப் 2023): அதானி விவகாரத்தில் இதுகுறித்த குழுவிற்கு ஒன்றிய அரசால் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏற்பட்ட...

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இது சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது. PFI...

கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட்...

ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரம் தொடர்பாக  ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே...

கோவின் இணையதளத்தில் ரகசியங்கள் கசிவு – ஒன்றிய அரசு மறுப்பு!

புதுடெல்லி (21 ஜன 2022): கோவிட் தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட கோவின் செயலியில் இருந்து தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்திகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது....

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – ஒன்றிய அரசு பதில்!

புதுடெல்லி (17 ஜன 2022): யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்லை என்று ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, ' மாற்றுத்திறனாளிகளுக்காக வீடு...

ஆப்கான் சிறையிலுள்ள இளம் பெண்ணை மீட்டுத்தர ஒன்றிய அரசுக்கு தாய் கோரிக்கை!

திருவனந்தபுரம் (19 ஆக 2021): மூளை சலவை செய்யப்பட்டு கடத்தப்பட்டு ஆப்கான் சிறையில் உள்ள மகளை மீட்டுத்தர வேண்டி தாய் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிந்து சம்பத், இவர்...

ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

புதுடெல்லி (15 ஆக 2021): இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது...

ட்விட்டர் மீது ராகுல் காந்தி பாய்ச்சல் – யூடூபில் பரபரப்பு வீடியோ!

புதுடெல்லி (13 ஆக 2021): ட்விட்டர் தனது நடுநிலையை இழந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி ட்விட்டரில்...

வளைகுடா இந்தியர்களின் ஊதிய நிர்ணயத்தை திரும்பப்பெற்றது ஒன்றிய அரசு!

புதுடெல்லி (30 ஜுலை 2021): வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறுகிறது வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றிய...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...