Tags திருமணம்

Tag: திருமணம்

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

நாங்க ஒன்றாகத்தான் இருப்போம் – ஒரே ஆணை மணந்த இரட்டை சகோதரிகள்!

மும்பை (05 டிச 2022): மும்பை அந்தேரியை சேர்ந்தவர் அதுல் உத்தம். இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். காந்திவலியை சேர்ந்தவர்கள் பிங்கி, ரிங்கி. இரட்டையர்களான இச்சகோதரிகள் இரண்டு பேரும் தகவல் தொழில்...

இந்து பெண் – முஸ்லிம் இளைஞர் திருமணத்திற்கு விண்ணப்பம் – இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

பெங்களூரு (22 நவ 2022): நாடகாவின் தட்சிண கன்னடா பகுதில் இங்குள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் திருமணத்திற்கு விண்ணப்பித்த கலப்பின ஜோடிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கலப்பின திருமணங்களுக்கு வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக...

மகளுக்கு காதல் கல்யாணமா? – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்!

சென்னை (08 செப் 2022): நடிகர் ராஜ்கிரணின் மகள் டிவி சீரியல் நடிகரை காதல் கல்யாணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார். சன் டிவி நாதஸ்வரம் சீரியல் புகழ்...

முஸ்லீம்களுக்கு விழிப்புணர்வு – ஆர்எஸ்எஸ் முஸ்லீம் பிரிவு தகவல்!

புதுடெல்லி (07 மார்ச் 2022): முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தப்போவதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய...

ஆணாக மாறிய பெண் – நண்பியை மணந்ததால் அதிர்ச்சி!

திருப்பூர் (13 டிச 2021): ஆணாக மாறிய பெண் ஒருவர் அவரது நண்பியை மணந்ததால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில்...

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டம்!

கேப்டவுன் (29 ஜூன் 2021): தென் ஆப்ரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள்...

திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!

சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று...

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தியது அந்த காலம் – ஒரே பொய்யில் கல்யாணம் நின்றது இந்த காலம்!

லக்னோ (24 ஜூன் 2021): கல்யாண மாப்பிள்ளைக்கு உள்ள குறையை மறைத்ததால் சந்தேகித்த புதுமணப்பெண் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்திர பிரதேசம் ஆரய்யா மாவட்டம் சதார் கோட்வாலி அருகே உள்ளது...

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது வன்புணர்வு குற்றமல்ல – டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி (17 டிச 2020): திருமண நிச்சயதார்த்தம் முடிவுற்ற நிலையில், திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது வன்புணர்வு குற்றமல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீண்ட கால ஒருமித்த உடலுறவுக்குப் பிறகு...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...