Tags பஞ்சாப்

Tag: பஞ்சாப்

மாணவிகள் விடுதி பாத்ரூம் வீடியோ லீக் – மாணவிகள் தற்கொலை முயற்சி!

சண்டிகர் (18 செப் 2022): பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததையடுத்து, பல்கலைக் கழகத்தில் போராட்டம்...

ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்த காங்கிரஸ் தலைவர் சித்து!

புதுடெல்லி (17 மார்ச் 2022): 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து, காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்...

பஞ்சாப் முதல்வரின் மருமகன் கைது!

புதுடெல்லி (04 பிப் 2022): பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி,மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி...

பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது பாஜகவினர் – விவசாயிகள் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஜன 2022): பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது விவசாயிகளல்ல, பாஜகவினர் தான் என்று கிஷான் எக்த மோர்ச்சா தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை, பல புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பூஜைக்காக, பிரதமர் மோடி...

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (08 ஜன 2022): உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அட்டவணைப்படி, இந்த ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான...

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

புதுடெல்லி (08 ஜன 2022): கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை இன்று மாலை 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 6...

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு – 2 பேர் பலி!

லூதியானா (23 டிச 2021): பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குடும்பம் மற்றும் குற்றவியல் போன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு...

முஸ்லிம்களுக்கு மசூதி எழுப்பும் இந்துக்களும், சீக்கியர்களும் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

மோகா (16 ஜூன் 2021): பஞ்சாபில் இந்துக்களும், சீக்கியர்களும் இணைந்து முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட அடிக்கல் நாட்டினர். பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றிணைந்து அங்கு வசிக்கும்...

பஞ்சாப் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளிய நோட்டா – பரபரப்பில் அமித் ஷா!

புதுடெல்லி (18 பிப் 2021) : பஞ்சாப் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து பாஜக உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யின் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்...

பாஜகவை விட்டு விலகும் முக்கிய தலைவர்கள்!

அமிர்தசரஸ் (07 பிப் 2020): பஞ்சாபில் உள்ளாட்சி மன்றத் தேர்தளுக்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பாஜக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் கட்சியின் முக்கிய தலைவரான...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...