தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு – சிம்பு எடுத்த திடீர் முடிவு!

சென்னை (27 ஜன 2022): தனுஷும், அவரின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். பிள்ளைகள் வளர்ந்த உடன் பிரிவது என்று ஏற்கனவே பேசி முடிவு செய்து வைத்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க குடும்பத்தார் தவிர்த்து நண்பர்களும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் சிம்பு. நண்பா விவாகரத்து எல்லாம் வேண்டாம், ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழுங்கள்…

மேலும்...

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை – சமரச முயற்சி!

சென்னை (19 ஜன 2022): நடிகர் தனுஷ் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ உள்ளதாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா 18 ஆண்டுகாலம் வாழ்ந்து தற்போது பிரிந்து வாழவுள்ளதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2…

மேலும்...

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை – தனுஷ் என்பவர் கைது

சென்னை (19 ஜன 2022): பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடித்த தனுஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப்பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும், கடந்த ஜனவரி 11ஆம் தேதி தனுஷ் சில பொருள்களை எடுத்துச்…

மேலும்...

நடிகர் தனுஷ் ரஜினி மகள் ஐஸ்வர்யா விவாகரத்து – பரபரப்பு பின்னணி!

சென்னை (18 ஜன 2022): நடிகர் தனுஷ் மற்றும் மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாக, இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்கிற பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே விருப்பம் இல்லாமல் தான்…

மேலும்...

நடிகர் தனுஷுக்கு 48 மணிநேரம் கெடு!

சென்னை (05 ஆக 2021): ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல்…

மேலும்...

சுசி லீக்ஸ் ஆபாச வீடியோக்களின் பின்னணி என்ன? – அதிர வைக்கும் தகவல்: மனம் திறந்த சுசித்ரா!

சென்னை (07 மே 2020): சுசி லீக்ஸ் ஆபாச வீடியோக்கள் வெளியானது குறித்து முதல்முறையாக பாடகி சுசித்ரா மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் 100 சதவீதம் மாறிவிட்டேன். கடந்த 12 ஆண்டுகளில் என் வாழ்வில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் நடந்துவிட்டது. இப்போது என் வீட்டு சமையல் அறையில் ஸ்டுடியோ வைத்து அங்கிருந்து தான் ஆர்.ஜே. வேலையை செய்து கொண்டிருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. சமையல் செய்வது எனக்கு பொழுதுபோக்கு. சுசி லீக்ஸ் பிரச்சனைக்குப்…

மேலும்...

அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் – விஜய் அப்பா பகீர் தகவல்!

சென்னை (02 பிப் 2020): இயக்குநர் விஜய் நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தெரிவித்துள்ளார். மதராஸ பட்டினம் போன்ற நல்ல படங்களை இயக்கியவர் விஜய், இவர் இயக்கிய தெய்வ திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில்…

மேலும்...

பட்டாஸ் – சினிமா விமர்சனம்!

தனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவிதத்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம். தனுஷ் பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன். மறுபக்கம் சினேகா…

மேலும்...