காவி குற்றவாளிகளுக்கு பூமாலை சூடலாம் சினிமாவில் காவி அணியக்கூடாதா? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!

பெங்களூரு (16 டிச 2022): பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின், பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அந்த பாடலில் சில காட்சிகளில் காவி நிற கவர்ச்சி உடை அணிந்து தீபிகா படுகோன் நடனமாடியது…

மேலும்...