ஜெர்மனி பெல்ஜியம் நாடுகளில் மழை வெள்ளத்தால் 1300 பேர் மாயம்!

ஜெர்மனி (17 ஜூலை 2021): மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1300 பேர் மாயமாகியுள்ளனர். 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவில் வியாழன் அன்று பெரும் மழை பொழிவு ஏற்பட்டதால், பல நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாய்ந்தது. ரைன், அஹர், மீசே ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு பெரிய அளவில் உருவானதால், ஜெர்மனியின் தென் மேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள்,…

மேலும்...

92 வயது பெல்ஜியம் மூதாட்டி இஸ்லாம் மதத்தை தழுவினார்!

பெல்ஜியம் (30 ஜன 2020): பெல்ஜியத்தை சேர்ந்த 92 வயது மூதாட்டி முஸ்லிம் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். பெல்ஜியம் நாட்டில் காப்பகத்தில் வசித்து வந்த ஜியோர்கேட் என்ற மூதாட்டி அங்கிருந்து வெளியாகி முஹம்மது என்ற அவரது பழைய அண்டை வீட்டாருடன் வசிக்க விரும்பினார். முஹம்மது குடும்பத்தினரின் நடை, உடை, உபசரிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப் பட்ட ஜியோகேட் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். முஹம்மது மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் எனினும் அவர் பெல்ஜியத்தில் ஜியோகேட் குடும்பத்தினரின்…

மேலும்...