இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது. இந்த…

மேலும்...

ஹஜ் 2023 விண்ணப்பம் தொடக்கம் – பெண்கள் மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்யலாம்!

ஜித்தா (05 ஜன 2023): ஹஜ் விண்ணப்பம் இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. மஹ்ரம் இல்லாமல் பெண்கள் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது. மஹ்ரம் இல்லாமல் ஹஜ் செய்ய விண்ணப்பிக்கும் பெண்கள், மற்ற பெண்கள் குழுவாக அனுமதி வழங்கப்படும். அதே நேரத்தில், ஹஜ் உம்ரா அமைச்சகம், மஹ்ரம் உடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தற்போது முதல் ஹஜ் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்…

மேலும்...