முஸ்லிம் பெண்கள் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி (09 டிச 2022): முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களின் திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி செல்லுபடியாகும் என பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயதை ஒருங்கிணைக்க வேண்டும் என மகளிர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனு மீது நடந்த விசாரணையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது…

மேலும்...

காவி உடையா ஹிஜாப் உடையா? – பரபரக்கும் கல்லூரி வளாகங்கள் !

பெங்களூரு (03 பிப் 2022): கர்நாடகாவில் கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவி உடை அணிந்து வந்து போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது, இல்லையென்றால் நாங்கள் இதேபோல் காவி துண்டு அணிந்து வருவோம் என்று இந்து மாணவிய, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம் சிக்மங்களூரில் இருக்கும் இன்னொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இதையடுத்து…

மேலும்...