ஷாரூக்கானுக்கு எம்பயர் பத்திரிகை புகழாரம்!

புதுடெல்லி (21 டிச 2022): முன்னணி வெளிநாட்டு பத்திரிக்கையான எம்பயர் தயாரித்த அனைத்து காலத்திலும் சிறந்த 50 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் மட்டுமே. எம்பயர் இதழ் தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் பட்டியலை வெளியிட்டது நான்கு தசாப்தங்களாக தனது நடிப்பு வாழ்க்கையின் மூலம் மில்லியன் கணக்கான ரசிகர்களையும் பல வெற்றிகளையும் பெற்ற இந்திய நட்சத்திரம் ஷாருக்கான் என்று பத்திரிகை விளக்குகிறது. மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு ஷாருக்கின் முழுமையான திறமையே அவரை இவ்வளவு…

மேலும்...

பதான் படத்தை வெளியிட உலமா வாரியம் எதிர்ப்பு – ஷாருக்கான் படத்துக்கு மேலும் நெருக்கடி!

போபால் (17 டிச 2022): ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ படத்துக்கு மத்திய பிரதேச உலமா வாரியமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச உலமா வாரிய தலைவர் சையது அனஸ் அலி கூறுகையில் “இந்தப் படம் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் வெளியிட அனுமதிக்க மாட்டோம். பதான்கள் மிகவும் மதிக்கப்படும் முஸ்லிம் சமூகங்களில் ஒன்று. இத்திரைப்படத்தில் பதான்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும்…

மேலும்...

காவி உடையில் ஆபாசம் – நடிகை தீபிகா படுகோனுக்கு அமைச்சர் கடும் எதிர்ப்பு!

புதுடெல்லி (15 டிச 2022): ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவுள்ள பாலிவுட் படத்தின் பெயர் “பதான்”. இந்த படத்தில் “பேஷரம் ரங்” (வெட்கங்கெட்ட நிறம்) என்று தொடங்கும் முதல் பாடலை படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர். கவர்ச்சியான அந்த பாடலில் தீபிகா காவி உடை அணிந்து ஆபாசமாக நடித்துள்ளதை, மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், பாடல் காட்சிகளை எடிட் செய்யாவிட்டால் படத்தின் வெளியீடு தடுக்கப்படும் என அமைச்சர்…

மேலும்...