வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்து சட்ட அமைச்சர் பதில்!

புதுடெல்லி (18 டிச 2022): ஆதார் அட்டை தற்போது நாட்டின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. பள்ளி சேர்க்கை முதல் வங்கி வரை அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை கட்டாயம். பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இணைக்கப்படவில்லை என்றால் பான் கார்டு ரத்து செய்யப்படும். அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்குமாறு குடிமக்களிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் வசதியை தேர்தல் ஆணைய இணையதளம் வழங்கியுள்ளது….

மேலும்...

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முறை!

புதுடெல்லி (19 டிச 2021): வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நபர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைத் தடுக்க இந்த நடைமுறை உதவும் என சொல்லப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் சேவையகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம், குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு என மூன்று விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை…

மேலும்...

அதிர்ச்சி – மூன்று வயது குழந்தைக்கு வாக்காளர் அட்டை!

ஐதராபாத் (08 ஜன 2020): மூன்று வயது குழந்தைக்கு 35 வயது போட்டு வாக்காளர் அட்டை வழங்கி அசிங்கப்பட்டுள்ளனர் அதிகாரிகள். தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் வசிக்கும் மெதுக்கு ரமேஷ் என்பவர் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டின் முகவரியில் அவரது மூன்று வயது மகள் நந்திதா பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. போதாதற்கு வயது 35 என பதியப்பட்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து அதிகாரிகளிம் நந்திதாவின் தந்தை பட்டியலிலிருந்து மகளின் பெயரை…

மேலும்...