திருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்!

219

திருப்பூர் (22 செப் 2020): திருப்பூரில் சென்ற கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் படிச்சீங்களா?:  பாஜக சார்பில் போராட வரவில்லை - குஷ்பூ விளக்கம்!

விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.