நடிகர் விஜய் சேதுபதியுடன் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

சென்னை (25 டிச 2020): திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

வியாழன் அன்று நடந்த இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கொரோனா காலத்தில் மேற்கொண்ட பணிகள் அடங்கிய சிறப்பு கையேட்டினை வழங்கினர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் கோல்ட் ரஃபி, தொகுதி செயலாளர் ஆரிஃபுல்லா, துணைத்தலைவர் பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.

ஹாட் நியூஸ்: