ஆக்ரா (20 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இரு CRPF வீரர்களின் குழந்தைகளை ஐ.ஏ.எஸ் அதிகாரி இனாயத் கான் தததெடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர் (20 பிப் 2019): பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் மத்திய சிறையில் வைத்து கொலை செய்யப் பட்டுள்ளார்.

புதுடெல்லி (20 பிப் 2019): பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் என சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் (20 பிப் 2019): கேரளா காங்கிரஸ் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி (20 பிப் 2019): அனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லக்னோ (20 பிப் 2019): உத்திர பிரதேசத்தில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (19 பிப் 2019): சவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்.

புதுடெல்லி (19 பிப் 2019): ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மக்கா (19 பிப் 2019): புல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து புனித மக்காவில் பிரார்த்தனை செய்யப் பட்டுள்ளது.

மும்பை (18 பிப் 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...