கொரோனா எதிரொலி – காய்கறி கடையாக மாறிய நகைக்கடை!

ஜெய்ப்பூர் (02 மே 2020): கொரோனா பரவல் எதிரொலியாக நகைக்கடை வைத்திருந்தவர் அந்த கடையை காய்கறிக் கடையாக மாற்றியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா பொதுமக்களை பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நகைக் கடை வைத்திருந்த சோனி என்பவர். நகைக்கடையை தற்போது காய்கறிக் கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” மக்களுக்கு இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையே அதிகரித்துள்ளது. எனவே எனக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது பாஜக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை (10 டிச 2022): தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அக்கட்சியின் நிர்வாகி மீஞ்சூர் சலீம் கபடி லீக் போட்டிகளில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக...

எஸ் எம் எஸ்ஸில் பூத் சிலிப் அனுப்பிய பாஜக – அதிர்ச்சியான வாக்காளர்கள்!

காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று...

பாஜகவில் காயத்ரி ரகுராம் பொறுப்புக்கு இசையமைப்பாளர் நியமனம்!

சென்னை (04 டிச 2022): தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி...