புதிய செய்திகள்!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை!

சென்னை (12 ஜூலை 2020): இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது...

இந்நேர உலகம்!

வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் – விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்!

புதுடெல்லி (06 ஜூலை 2020):காற்றிலும் கொரோனா பரவும் என்பதால் வீட்டில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனோ வைரஸ், காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி...

அமெரிக்காவில் சாதிய பாகுபாடு – இருவர் மீது வழக்கு!

நியூயார்க் (04 ஜூலை 2020): சாதிய பாகுபாட்டுடன் இரு அதிகாரிகள் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி சிஸ்கோ நிறுவனத்தின் மீது கலிஃபோர்னியா அரசு அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. அந்த இரு அதிகாரிகளின் பெயர் சுந்தர்...

இனி, 2036 வரை நான்தான்” – புதின்

மாஸ்கோ (02 ஜூலை 2020): ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்திருப்பதற்கு மக்கள் ஆதரவளித்து வாக்களித்துள்ளனர். 1999 ஆம் ஆண்டு போரிஸ் எல்ட்சின் பதவியை...

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை

இஸ்லாமாபாத் (01 ஜூலை 2020): அண்மையில் பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்திற்கு பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏறத்தாழ 250 விமானிகள் மோசடி செய்து தேர்வில் வெற்றி பெற்று விமானிகளாக பணி செய்வதாக தெரியவந்தது இந்த...

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்!

இஸ்லாமாபாத் (29 ஜூன் 2020): பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் முதல் இந்துக் கோவில் கட்டுமானப் பணிகள் 23.06.2020 அன்று தொடங்கியது. அங்குள்ள சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் நிறுவுவதை இம்ரான்கான்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் வேட்பாளர் கடும் எதிர்ப்பு!

வாஷிங்டன் (27 ஜூன் 2020): இந்திய குடியுரிமைச ட்டத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜோ பிடன்...

சினிமா விமர்சனம்

பென்குயின் – சினிமா விமர்சனம் (டிஜிட்டல் உலகின் திரில்லர்)

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிடாமல் ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வந்து வெற்றி பெற்றது. இப்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படமும் டிஜிட்டல் தளத்தில் ரிலிஸாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ்...

பொன்மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்!

கொரோனா பரவல் காரணமாக தொடர் லாக்டவுனால் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை...

ஜிப்ஸி – சினிமா விமர்சனம்!

சிலர் தான் தைரியமாக அரசியல் அவலங்களை படத்தில் முன்வைக்கிறார்கள். அந்த தைரியசாலிகளில் ஒருவர் இயக்குனர் ராஜூ முருகன். ஜோக்கர் படத்தின் பின் தற்போது ஜிப்சி மூலம் அதிரடி கொடுத்திருக்கிறார். ஹீரோ ஜீவா சிறுவயதிலே தன்...

வைரல்

இந்திய சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் – பரபரப்பு வீடியோ!

லடாக் (13 ஜூன் 2020): இந்திய சீன படையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சிக்கிமில் இந்திய மற்றும் சீன படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோ...

ஹெல்த் டிப்ஸ்

இந்த மூன்றையும் முறையாக கடைபிடியுங்கள் – கொரோனா உங்களை நெருங்காது!

சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரத்தில் நிபுணராக இருக்கும் டாக்டர் விஜய் யெல்டாண்டி வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற...

சிறுநீரகம் பற்றி அறிவோம் -பகுதி 2

உயிர் - ஒரு வேதி செயல். பல இரசாயன இயக்கங்களின் வெளிப்பாடு. உயிர் வாழ உணவு. உணவின்றி உயிர்வேதியல் இயக்கம் இல்லை. உடல் வெப்பம் உயிர் இயக்கத்தின் வெளிப்பாடு. வேதிச்செயல்கள் கழிவுகளை உருவாக்குகின்றன,24 மணி...

சிறுநீரகம் பற்றி அறிவோம்..!

மருத்துவர்கள் நாட்பட்ட சிறுநீரக ரோகத்தை ரோகிகளுக்கு விளக்குவதற்காக பயன்படுத்தும் ஒரு சொல்லாடல், “உங்களுக்கு இரத்தத்தில் உப்பு இருக்கிறது அதனால் உணவில் உப்பை அதிகமாக சாப்பிடாதீர்கள்” என்று கூறுவது. இது ஒரு தவறான அறிவுரை உப்பை...

கொரோனா வைரஸ் தாக்காமல் தடுப்பது எப்படி?

விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவிய ‘கோவிட் 19’ வைரஸ் மனிதர்களிடம் இருந்தே மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தும்மல், இருமல் பிரச்சனை இருந்துள்ளது. இது சாதாரண வைரஸ்...

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

கொழும்பு (05 ஜூலை 2020) : இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரர் குஷால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார் இலங்கையில் பனாதூரா என்ற பகுதியில் காரை ஓட்டிச் சென்ற குஸால் மெண்டிஸ், ஒரு முதியவர் மோதியதில்...

மூன்று கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு!

இஸ்லாமாபாத் (23 ஜூன் 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து...

சூதாட்டத்தின் மூலமே இந்தியா உலகக் கோப்பையை வென்றது- இலங்கை முன்னாள் அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

கொழும்பு (18 ஜூன் 2020): 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா (பிசிசிஐ) சூதட்டம் மூலமே இலங்கையை வென்றது என்று இலங்கையின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர்...

மிகவும் கஷ்டப்பட்டேன் – நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்: ரசிகர்களுக்கு ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 ஜூன் 2020): "கொரோனா வைரஸின் தாக்கத்தால் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்தேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." என்று பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். கொரோனா...

தொழில்நுட்பம்

ஸ்மார்ட் போனால் ஏற்படும் மன உளைச்சல்களும் தற்கொலைகளும்!

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது இளம் பருவத்தினரிடையே மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனின் வாழ்வில் இடம்பெறும் மின்னணு சாதனங்களும் அதிகரித்துவிட்டன....

ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) – உங்கள் போனில் உடனே நீக்குங்கள்!

புதுடெல்லி (13 நவ 2019): ஆப்கள் எனப்படும் செயலிகளில் சில ஆபத்தான செயலிகள். உங்கள் போனில் இருந்தால் உடனே நீக்கம் செய்துவிடவும். இது பலருக்கும் தெரிந்தாலும், சில மற்றும்...

காண்டம் கருத்தடை மாத்திரைகளுக்கு டாட்டா – வருகிறது புதிய கண்டுபிடிப்பு!

ஜார்ஜியா (11 ஜூன் 2019): இனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரைகளுக்கு பதிலாக மோதிரம் போன்ற பொருள் உபயோகத்திற்கு வருகிறது. ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த...

வாட்ஸ் அப்புக்கு ஆபத்து!

புதுடெல்லி (14 மே 2019): வாட்ஸ்ஆப் செயலியில் கடந்த சில வாரங்களாக ஸ்பைவேர் தாக்குதல் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அதை தொடக்கத்திலேயே கண்டறிந்த வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கான தீர்வையும் உடனே வெளியிட்டுள்ளது. ...

வரிச் செய்திகள்!

ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி தமுமுக முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

சென்னை (11 ஜூலை 2020): வெளிநாட்டில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லிம்களை விடுவிக்க கோரி 14.7.2020 அன்று போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார். இதுகுறித்து...

கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா!

புதுடெல்லி (06 ஜூலை 2020): கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களும் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று...

விசாகப்பட்டினம் பெருவிபத்து வழக்கில் திடீர் திருப்பம் – CEO உட்பட 11 பேர் கைது

கடந்த மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில், பிரபல எல்.ஜி. நிறுவனத்திற்கு சொந்தமான, எல்.ஜி. பாலிமர்ஸ் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்து நாட்டையே உலுக்கியது நினைவிருக்கும். இந்த சம்பவத்தில்...

ஜித்தாவிலிருந்து சென்னை சென்ற பயணிகளுக்கு உறுதுணையாக இருந்த ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் தமுமுக!

ஜித்தா (10 ஜூலை 2020): ஜித்தா தமிழ் சங்கம் (JTS) ஏற்பாடு செய்த   Saudia Chartered Flight 245 பயணிகளுடன் கடந்த 9-7-2020 அன்று ஜித்தாவிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றடைந்தது. முன்னதாக ஜித்தாவில்...

ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை இல்லை!

சென்னை (06 ஜூலை 2020): நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பிய, சாத்தான்குளம், காவல்நிலைய இரட்டைக் கொலை தொடர்பாக, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மீது விரல்கள் நீண்டதால், அதற்கு இடைக்கால தடை...

மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (07 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிவசேனா சாடியுள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில்...

முன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்!

பெங்களுரு (06 ஜூலை 2020): பெங்களுரில் ஆம்புலன்ஸ் பல மணிநேரங்கள் தாமதமாக வந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கர்நாடக மாநிலம் பெங்களுரு, ஹனுமந்த் நகரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் கொரோனாவால்...

இன்றைய ஹிட்ஸ்!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை!

சென்னை (12 ஜூலை 2020): இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது...

கொரோனாவுக்கு மத்தியில் பரவும் டெங்கு காய்ச்சல் – கவலையில் பொதுமக்கள்!

புதுடெல்லி (12 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறமிருக்க டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும்...

தங்க கடத்தல் – ஸ்வப்னா சுரேஷ் கைது!

திருவனந்தபுரம் (19 ஜூலை 2020): 30 கிலோ தங்க கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக முகவரியை தவறாக பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தினை...

திமுக எம்.எல்.ஏ திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்!

செங்கல்பட்டு (12 ஜூலை 2020): திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த இதயவர்மனுக்கும்,...