Home அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

யார் இந்த சித்தார்த்? மோடி அரசை எதிர்க்க காரணம் என்ன? – பரபரப்பு பின்னணி!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்க மத்திய அரசின் கையாலாகதத் தனத்தை உலக நாடுகள் கண்டித்தப்படி உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. அதேவேளை...

அனைத்து நிறுவனங்களும் இந்தியாவைக் கைவிட்டு விட்டன – உச்சநீதிமன்ற பார் தலைவர்!

வயர் இணைய இதழில் கரண் தாப்பர் உச்ச நீதிமன்ற பார் அசோஷியேசனின் மேனாள் தலைவர் துஷ்யந்த் தாவேவை பேட்டி கண்டுள்ளார். கோவிட் பேரலை சூழ்ந்துள்ள மிக மோசமான சமயத்தில் மோடி அரசு எப்படி...

ஓட்டு இயந்திரங்கள் – அறிவு சோம்பேறிகள்

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசிக்கிலிருந்து வெளியாகும் கரன்சிகளுக்கு இணையானவை. நம்ம நாட்டில் கரன்சி போன இடமும் தெரியாது.. வாக்கு இயந்திரம் போகும் இடமும் தெரியாது. முதல் நிலை சோதனைகள் முடிந்த பிறகு எடுத்தேற்ற ஆய்வு...

ஊடக அறம் எப்படியானது? கருத்துச் சுதந்திரம் யாருக்கானது? – அ.குமரேசன்

“ஊடக தர்மம் – இன்றைய நிலை.” – இப்படியொரு தலைப்பில் வாசகர்களோடு உரையாடுகிற வாய்ப்பொன்று கிடைத்தது. ‘துக்ளக் ரீடர்ஸ் கிளப்’ என்ற குழு அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது (பிப்ரவரி 28). அதில்...

பாஜகவுக்கு சவால் விடும் அமைச்சர் ஜெயகுமார் – சிறப்பு நேர்காணல்!

சென்னை (24 செப் 2020): அதிமுகவின் இடத்தை பாஜகவால் பிடிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல்: கே. மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விவசாயிகளுக்கான சட்டங்களுக்கு நாடு முழுவதும்...

கொரோனா காலத்தில் இவ்வளவு அவசர தீர்ப்பு ஏன்? – கவுசல்யா கேள்வி!

எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார். இப்போது சின்னச்சாமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு மரணதண்டனை...

கொரோனா வைரஸும் அது பரவும் தன்மையும்!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 42 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் உடலை...

கொரோனாவும், பிரதமர் நிதியும், கார்ப்பரேட் மோசடிகளும் !

கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக 'PM Cares' என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி. ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948ல் ஜவஹர்லால் நேருவால்...

கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்- ‘அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு!

பாலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 639-ம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில், அது...

அப்பா வீடு – சிறுகதை!

காலிங் பெல் பாரியின் மதிய உறக்கத்தைக் கலைத்தது. தலைமாட்டில் இருந்த போனை எடுத்து மணியைப் பார்த்தார். 3:30. `இந்த நேரத்தில் யார்?’ யோசித்துக்கொண்டே எழுந்து, கலைந்திருந்த வேட்டியை கட்டியபடியே நடந்துசென்று கதவைத் திறந்தார். ``அப்பா!...

கொரோனா வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் என்ற இடத்தில் உருவானதாக கூறப்படுகிறது. இந்த வைரஸால் உலகளவில் உள்ள லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சனிக்கிழமை (14 மார்ச் 2020) வரை 81 பேர்...

குடியுரிமை சட்டம் (CAA) NRC – NPR: ஒரு பார்வை!

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (என்பிஆா்) கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் தேசிய...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டப் பாதையிலிருந்து தடம் மாறுகிறதா திமுக?

CAA NRC விசயத்தில் தி.மு.க.வின் சமீபத்திய நகர்வுகள், அந்தக் கட்சி எந்த திசையை நோக்கி நகர்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வைக்கிறது. ஹலோ எஃப்.எம்.மில் துரைமுருகன் வெளிப்படுத்திய கருத்து; சட்டசபையில் "இந்திய முஸ்லிம்களுக்கு சி.ஏ.ஏ....

குடிசை வீட்டிலிருந்தபடியே மருத்துவம் பயிலும் ஏழை மாணவி!

குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) தேர்வில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப்...

மோடி என்னிடம் பேரம் பேசினார் – ஜாகிர் நாயக் பரபரப்பு தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் இஸ்லாமிய மத போதகர் ஜகிர்...

Most Read

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...