Home சினிமா

சினிமா

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டதா? -உண்மை தகவல் என்ன?

புதுடெல்லி (14 ஜன 2023): 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், ஆஸ்கார் 2023 விருதுகளுக்கான 10 பிரிவுகளில் எதற்கும் படம் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உண்மை கண்டறியும் ALT நியூஸ் உறுதிபடுத்தியுள்ளது. 95வது அகாடமி...

ரோஹினி திரையரங்கம் அருகே அஜீத் ரசிகர் லாரியில் டான்ஸ் ஆடியபோது உயிரிழப்பு!

சென்னை (11 ஜன 2023): சென்னை ரோஹினி திரையரங்கம் அருகே லாரி மேலே நின்று நடனம் ஆடிய அஜீத் ரசிகர் தவறி விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும்...

வாரிசு – முதல் விமர்சனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படத்தை கொடுக்க பெரிய முயற்சி செய்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிபைலி. விஜய் ரஷ்மிகா மந்தானா நடிப்பில் வந்துள்ள வாரிசு படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள்...

துணிவு – சினிமா விமர்சனம் – படம் எப்படி?

வினோத் இயக்கத்தில் அஜீத் மஞ்சு வாரியார் நடிப்பில் பொங்கல் கொண்டாட்டமாக முன்கூட்டியே வெளியாகியுள்ளது. அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், சிபி சந்திரன், பாவனி, அமீர் என மிகப்பெரிய நட்சத்திர...

தனிமையில் நடிகை தமன்னாவும் விஜய்யும் டேட்டிங் – வைரலாகும் வீடியோ!

கோவா (08 ஜன 2023): நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா கோவாவில் புத்தாண்டு விருந்தில் முத்தமழை பொழிந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோ குறித்து. தமன்னாவோ, விஜய்யோ எதுவும் பேசாத...

பிக்பாஸுக்குப் பிறகு தனலக்‌ஷ்மி முதல் பேட்டி – வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்‌ஷ்மி. ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்‌ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக இந்த சீசனில்...

தளபதி விஜய் சங்கீதா விவாகரத்து?

சென்னை (07 ஜன 2023): நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிறது வாரிசு திரைப்படம். இதன் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் மிக...

செம்பி – சினிமா விமர்சனம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் என ஒரு பட்டாளமே நடிப்பில் வெளியாகியுள்ளது. பழங்குடியின மக்களில் ஒருவரான மூதாட்டி கோவை சரளா தனது பேத்தியுடன் {...

துனிஷா சர்மாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை தற்கொலை!

மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ...

பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்!

மும்பை (25 டிச 2022): நடிகை துனிஷா ஷர்மா மும்பையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 20 வயதான நடிகை ஒரு தொலைக்காட்சி சீரியலின் செட்டில் தூக்கிட்டபடி இருந்தார். உடன் அவர் அருகில் உள்ள...

படுக்கைக்கு அழைத்த கவுன்சிலர் – பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!

புனே (23 டிச 2022): வீட்டு வாடகைக்காக கவுன்சிலர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக பிரபல மராத்தி நடிகை தேஜஸ்வினி பண்டிட் தெரிவித்துள்ளார். மராத்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வலம்...

மனம் மாறி புனித மக்காவில் பிரபல தமிழ் நடிகை – கண்ணீருடன் பிரார்த்தனை – VIDEO

மக்கா (22 டிச 2022): பிரபல தமிழ் நடிகை மும்தாஜ் மனம் மாறி புனித மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டுள்ளார். திரைப்படங்களில் கோலோச்சிய நடிகை மும்தாஜ். டி.ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிஷா என்ற படம்...

ஷாரூக்கானுக்கு எம்பயர் பத்திரிகை புகழாரம்!

புதுடெல்லி (21 டிச 2022): முன்னணி வெளிநாட்டு பத்திரிக்கையான எம்பயர் தயாரித்த அனைத்து காலத்திலும் சிறந்த 50 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் மட்டுமே. எம்பயர் இதழ் தங்கள் அதிகாரப்பூர்வ...

பதான் படத்தை வெளியிட உலமா வாரியம் எதிர்ப்பு – ஷாருக்கான் படத்துக்கு மேலும் நெருக்கடி!

போபால் (17 டிச 2022): ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ படத்துக்கு மத்திய பிரதேச உலமா வாரியமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து மத்திய பிரதேச உலமா வாரிய தலைவர் சையது அனஸ்...

அவதார் 2 – சினிமா விமர்சனம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவதார். உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற இப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் 13 வருடங்களுக்கு பின் இன்று வெளிவந்துள்ளது. மிகுந்த எதிர்...

காவி குற்றவாளிகளுக்கு பூமாலை சூடலாம் சினிமாவில் காவி அணியக்கூடாதா? – நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!

பெங்களூரு (16 டிச 2022): பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோன் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா...

விஜய் டிவி ஈரமான ரோஜாவே பிரபலம் திடீர் மரணம்!

சென்னை (15 டிச 2022): விஜய் டிவியின் சீரியல் பிரபலம் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இயக்குனராக...

காவி உடையில் ஆபாசம் – நடிகை தீபிகா படுகோனுக்கு அமைச்சர் கடும் எதிர்ப்பு!

புதுடெல்லி (15 டிச 2022): ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகவுள்ள பாலிவுட் படத்தின் பெயர் "பதான்". இந்த படத்தில் "பேஷரம் ரங்" (வெட்கங்கெட்ட நிறம்) என்று தொடங்கும் முதல் பாடலை படத்தின்...

இனி நடிக்கப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (14 டிச 2022): தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். உதயநிதி இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த பதவியேற்பு...

நடிகைகளை வைத்து பிழைப்பு நடத்துபவன்தானே நீ – சினிமா மேடையில் நடந்த அசிங்கம்!

சென்னை (14 டிச 2022): தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியுள்ளவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது...

சக நடிகைகளை தரக்குறைவாக பேசிய விஜய் – வீடியோ!

சென்னை (11 டிச 2022): நடிகர் விஜய், சக நடிகைகளைத் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. நடிகர் விஜய், வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் ஷாம் முக்கிய...

பட்டையைக் கிளப்பும் அஜீத்தின் துணிவு சில்லா சில்லா பாடல் – வீடியோ!

அஜீத் நடிக்கும் துணிவு படத்தின் முதல் பாடல், "சில்லா சில்லா" இன்று வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்துள்ளார். சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளார். வெளியாகி சில...

நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட பொதுமக்கள் போலீஸ் தடியடி – VIRAL VIDEO

ஜார்கண்ட் (09 டிச 2022): பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று ஜார்க்கண்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்...

இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் பிரபல நடிகையும் – படு ஆபாசமான பரபரப்பு வீடியோ!

ஐதராபாத் (08 டிச 2022); பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் பட நடிகையான அப்சரா ராணியின் காலை பிடித்து படு ஆபாசமாக வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ராம் கோபால்...

இரண்டாவது திருமணம் – மனம் திறந்த நடிகை மீனா!

சென்னை (04 டிச 2022): இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவலுக்கு நடிகை மீனா பதிலளித்துள்ளார். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா இப்போதும் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து...

காஷ்மீர் ஃபைல்ஸ் மோசமான திரைப்படம்தான் – நடுவர்கள் குழு திட்டவட்டம்!

கோவா (03 டிச 2022): இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) சர்வதேச போட்டி நடுவர் குழுவில் பணியாற்றிய BAFTA வெற்றியாளரான ஜின்கோ கோடோ, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த நடவ்...

பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது. இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர்...

புனித மக்காவில் உம்ரா செய்யும் நடிகர் ஷாரூக்கான்!

ஜித்தா (02 டிச 2022): பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உம்ரா செய்வதற்காக புனித மக்காவிற்க்கு சென்றுள்ளார். மக்கா வந்துள்ள ஷாரூக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்ஃபிக்கள் எடுத்துள்ளனர். அல்லாஹ் அவருடைய பிரார்த்தனைகளைக் கேட்பானாக. அவருக்கும்...

காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம் – இஸ்ரேல் தூதரின் எதிர்வினைக்காக வெட்கப்படுகிறேன் – நடவ் லாபிட்,!

புதுடெல்லி (02 டிச 2022): இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பாளரும் IFFI ஜூரி தலைவருமான நடவ் லாபிட், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்த தனது கருத்துக்கு இந்தியாவுக்கான தனது நாட்டு தூதரின் எதிர்வினை...

சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கழுவி ஊற்றிய நடுவர்!

கோவா (29 நவ 2022): கோவா-வில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாகரீகமற்றது என்று திரைப்பட விழா நடுவர்...

பிரபல நடிகை தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது!

இந்தூர் (20 அக் 2022): இந்தி சீரியல் நடிகை வைஷாலி டக்கரின் மரணத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கத்து வீட்டுக்காரரும், முன்னாள் காதலருமான ராகுல் நவ்லானி கைது செய்யப்பட்டார். தற்போது அவரது...

முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்தது – செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி!

சென்னை (07 அக் 2022): பிரபல சீரியல் நடிகை திவ்யா அவரது கணவர் அர்னவ் மீது பரபரப்பு குற்ரச்சாட்டுகளை வைத்துள்ளார். செவ்வந்தி சீரியலின் மூலம் பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் அர்னவ் என்ற சீரியல் நடிகருக்கும்...

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்!

70 ஆண்டுகால தமிழ் சினிமாவின் கனவு. எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை முயன்று தயாரிக்க முடியாமல் போன கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்ட திரைப்படமாக...

சிம்புவுக்கு ஜனாதிபதி விருது!

சென்னை (18 செப் 2022): வெந்து தனிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சிம்புவுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். சிம்பு நடித்து கவுதம்...

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்!

கவுதம் மேனன் - சிலம்பரசன் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன், எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் வெளியாகியுள்ளது, வெந்து தணிந்தது காடு. தந்தையில்லாமல் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்த்து வருகிறார் முத்துவீரன் (சிலம்பரசன்). காட்டு வேலை...

திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல்!

டொரோண்டோ (12 செப் 2022): பிரபல திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய படமான ‘காளி’ படத்தின் போஸ்டர் தொடர்பாக...

மகளுக்கு காதல் கல்யாணமா? – நடிகர் ராஜ்கிரண் விளக்கம்!

சென்னை (08 செப் 2022): நடிகர் ராஜ்கிரணின் மகள் டிவி சீரியல் நடிகரை காதல் கல்யாணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து ராஜ்கிரண் விளக்கம் அளித்துள்ளார். சன் டிவி நாதஸ்வரம் சீரியல் புகழ்...

கோப்ரா – சினிமா விமர்சனம்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் லலித் தயாரித்து ரெட் ஜெயிண்ட் இப்படத்தை வெளியிட்டுள்ளது. பணத்துக்காக உலக நாடுகளில்...

ஹஜ்ஜை முடித்த நிலையில் தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வரும் இயக்குனர் அமீர்!

மதுரை (13 ஜூலை 2022): ஹஜ் புனித யாத்திரை கிரியைகள் முடிந்த நிலையில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மெக்காவிலிருந்து இந்தியா திரும்புகிறார் இயக்குனர் அமீர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி...

தவறான தகவலை பரப்பாதீர்கள் -நடிகர் விக்ரமின் மேலாளர் தகவல்!

சென்னை (08 ஜூலை 222): நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு இல்லை, தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார் விக்ரமுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனை விக்ரமின்...

நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மருத்துவ மனையில் அனுமதி!

சென்னை (08 ஜூலை 222): பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்ரமுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...

வரி ஏய்ப்பு – இளையராஜாவுக்கு ஜி.எஸ்.டி ஆணையம் இறுதி நோட்டீஸ்!

சென்னை (26 ஏப் 2022): வரி பாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்தக் கோரி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரிபாக்கியை கட்ட வேண்டி ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத்...

மோசமான நிலையில் தமிழ் சினிமா – விஜய் பட இயக்குனர் ஆதங்கம்!

சென்னை (21 ஏப் 2022): அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா மோசமாக உள்ளதாக விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விழா ஒன்றில் பேசுகையில், மீண்டும் நடிகர் விஜய்யுடன்...

படு குப்பையாகிப் போன பீஸ்ட் – படத்தை தூக்கும் திரையரங்குகள்!

சென்னை (16 ஏப் 2022): கதையில்லாமல் மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் ஓடிவிடும் என்ற கணக்கு பீஸ்ட் படத்தில் தவறாகிப் போனது படக்குழுவினருக்கு. படம் வெளியான முதல் காட்சியிலேயே படத்திற்கு எதிராக கிளம்பிய...

தீவிரவாதிகளை எத்தனை படங்களில் அழிப்பீர்கள்? -பீஸ்ட் விமர்சனம்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் பார்த்தவர்கள் ஏன் பார்த்தோம் என்கிற அளவுக்கு சலிப்பு தட்டுவதாக கூறுகின்றனர். விஜய் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லையாம். காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து...

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி பால் முகவர்கள் முதல்வருக்கு கோரிக்கை!

சென்னை (07 ஏப் 2022): "நடிகர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கவும், வன்முறை செயலில் ஈடுபடும் அவரது ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க...

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத்தில் தடை!

குவைத் (05 ஏப் 2022): விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில், குவைத் அரசாங்கம் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், பணயக்கைதிகள்...

போதை விருந்தில் சிக்கிய சூப்பர் ஸ்டாரின் தம்பி மகள்!

ஐதராபாத் (04 ஏப் 2022): ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த போதை விருந்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகள், உட்பட 144 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்...

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்துத்துவாவின் சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்பு ஆயுதம்!

காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மற்றும் காஷ்மீர் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரச்சார கருவியாக மாறியுள்ளது, இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பின் தற்போதைய சூழலைக் காட்டியுள்ளது. காஷ்மீர்...

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தால் நடிகர் சூர்யாவுக்கு புது சிக்கல்!

சென்னை (11 மார்ச் 2022): நடிகர் சூர்யாவுக்கு ஜெய்பீம் படத்தில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தாலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்...

Most Read

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

கேமராவில் சிக்கிய பெண் காவல் அதிகாரிகள் – வைரல் புகைப்படம்!

மும்பை (11 ஏப் 2023): விதிமுறைகளை மீறி வாகனத்தில் பயணம் செய்த இரு பெண் காவல் அதிகாரிகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு மும்பை காவல்துறை அதிகாரிகள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மேட்...