Home சினிமா

சினிமா

எதற்கும் துணிந்தவன் – சினிமா விமர்சனம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில், முழு கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும்...

இணையத்தில் கசிந்தது விஜயின் பீஸ்ட் பட காட்சிகள்!

சென்னை (01 மார்ச் 2022): விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக...

FIR திரைப்படம் கத்தரில் தடை ஏன்? – விமர்சனம்!

முதல் பாதியில் ஐ எஸ் ஐ எஸ், ஜாகிர் நாயக், மலேசியா, இலங்கை குண்டுவெடிப்பு, அபூ பக்கர் பாக்தாதியின் தமிழக ப்ராடக்ட் அபூபக்கர் அப்துல்லாஹ், அவனைக் கண்டுபிடிப்பதற்காக என் ஐ ஏ நடத்தும்...

பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்!

மும்பை (06 feb 2022): பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 92. லதா...

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு – சிம்பு எடுத்த திடீர் முடிவு!

சென்னை (27 ஜன 2022): தனுஷும், அவரின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். பிள்ளைகள் வளர்ந்த உடன் பிரிவது என்று ஏற்கனவே பேசி முடிவு செய்து...

விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார். இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை...

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை – சமரச முயற்சி!

சென்னை (19 ஜன 2022): நடிகர் தனுஷ் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ உள்ளதாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதாக...

பிரபல நடிகை வீட்டில் கொள்ளை – தனுஷ் என்பவர் கைது

சென்னை (19 ஜன 2022): பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கொள்ளையடித்த தனுஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி...

நடிகர் தனுஷ் ரஜினி மகள் ஐஸ்வர்யா விவாகரத்து – பரபரப்பு பின்னணி!

சென்னை (18 ஜன 2022): நடிகர் தனுஷ் மற்றும் மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில்...

ஒடிடியில் மாநாடு திரைப்படம்!

சென்னை (18 டிச 2021): மாநாடு திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா,...

நடிகர் விக்ரமுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (16 டிச 2021): நடிகர் விக்ரமுக்குஜ் கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #chiyaanVikram ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங்...

எனக்கு கொரோனா தொற்றியது எப்படி? – நடிகர் கமல்ஹாசன் விளக்கம்!

சென்னை (13 டிச 2021): தனக்கு கொரோனா எப்படி தொற்றியது? என்பது குறித்து திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், “இங்கு பேசியவர்கள் ஆழ்வார்பேட்டையை பேருந்தில்...

பெண்களின் பெற்றோருக்கு எதிராக பேசிய கமல் ஹாசன் – கொந்தளித்த ராஜேஸ்வரி பிரியா!

சென்னை (12 டிச 2021): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலாச்சார சீரழிவை மீண்டும் அரங்கேற்றியுள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன்...

நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு படத்தின் கதைக்கு நகைச்சுவையான திரைக்கதை அமைக்கும்...

கமல்ஹாசன் விவகாரத்தில் சுகாதாரத்துறை பல்டி!

சென்னை (08 டிச 2021): கமல்ஹாசனிடம் கொரோனாவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன்? என்பது குறித்து கேள்வி கேட்கப்போவதில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி...

கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் – கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

சென்னை (07 டிச 2021): கொரோனா சிகிச்சைக்குப்பின் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து கமலுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்...

கோவை கலவரம் – லியாக்கத் அலிகான் – மாநாடு பட உண்மையை உடைத்த வெங்கட்பிரபு!

மாநாடு திரைப்படம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தின் கரு உருவானது குறித்து விளக்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மாநாடு படம் பாடம் என்பதை...

மாநாடு படம் ஒடிடியில் எப்போது ரிலீஸ் – நியூ அப்டேட்!

சென்னை (28 நவ 2021): சிம்புவின் மாநாடு திரைப்படம் ஒடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. நீண்ட தாமதம் மற்றம்...

மாநாடு திரைப்படம் எப்படி? திரை விமர்சனம்!

3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து, படம் ரெடியாகியும் வருமா வராதா என பல தடைகளைத் தாண்டி வெளியாகியுள்ளது மாநாடு திரைப்படம். சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட்...

மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸாவது உறுதியானது!

சென்னை (24 நவ 2021): சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் நாளை 25 ஆம் தேதி வெளியாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப்...

அண்ணாத்தவை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கும் ரஜினி!

சென்னை (24 நவ 2021): பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது. ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம்...

சொகுசு அறையில் கைதான பிரபல தமிழ் நடிகர்!

மூணாறு (23 நவ 2021): பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மூணாறு சொகுசு அறையில் கைதாகியுள்ளார். மலையாளம் மற்றும் ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ்...

ஜெய்பீம் சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குநர்!

சென்னை(19 நவ2021): நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை...

நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு – வீட்டிலே இருப்பதே துரை சிங்கம்தான் – நெட்டிசன்கள் கருத்து!

சென்னை (17 நவ 2021): நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும்...

இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை (15 நவ 2021): இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் இரண்டு மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன்....

எனிமி திரைப்படம் எப்படி? – சினிமா விமர்சனம்!

ரியல் நண்பர்களான ஆர்யாவும் விஷாலும் இரு வேறு துருவங்களாக தோன்றி தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் எனிமி. தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்....

விஜய் சேதுபதி மீதான தாக்குதலுக்கு காரணம் என்ன? – போலீசார் விளக்கம்!

பெங்களூரு (05 நவ 2021): பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய வழக்கில் ஜான்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். செவ்வய்கிழமை அன்று பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை ஒருவர்...

அண்ணாத்த திரைப்படம் எப்படி உள்ளது? பொதுமக்கள் பார்வை!

நடிகர் ரஜினியின் நடிப்பில் படு மாஸாக தீபாவளி (இன்று) வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. முழுக்க முழுக்க குடும்பங்களை டார்கெட் வைத்து இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் படம்...

ஜெய்பீம் – (சினிமா விமர்சனம்) பிரமிக்க வைக்கும் சினிமா!

தமிழ் சினிமாவில் ஒரு சில படைப்புகள் தான் காலத்தை தாண்டி நம் மனதின் நீங்கா இடம்பிடித்து நிற்கும். தரமான படமாக நிற்கிறது ஜெய்பீம் 1995ம் ஆண்டு அரசாங்கம் சில பெண்டிங் வழக்குகளை உடனே முடிக்க...

கத்தார் திரைப்பட விழாவில் காரில் இருந்தபடியே சினிமா பார்க்கும் வசதி!

தோஹா (01 நவ 2021): கத்தார் அஜியால் திரைப்பட விழாவில் டிரைவ்-இன் சினிமா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதற்காக லூசில் சிட்டியில் வாகனங்களில் இருந்தபடியே திரைப்படம் பார்க்க பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நவம்பர் 7ஆம் தேதி...

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் உத்திரவாதம் கொடுத்த நடிகை – மகிழ்ச்சியில் ஷாருக் வீடு!

மும்பை (29 அக் 2021): நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைதாக சிறையிலடைக்கப் பட்ட நிலையில் அவர் இன்று ஜாமீனில் விடுதலையானார். நேற்று ஜாமீன் கிடைத்தாலும் ஜாமீன்...

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (28 அக் 2021): நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை நடத்துவது வழக்கம் என்றும், ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில்...

போதைப் பொருள் பயன்படுத்திய விஜய் பட நடிகை – விஜயின் புதிய படத்திலிருந்து நடிகை நீக்கமா?

மும்பை (22 அக் 2021): போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக நடிகை அனன்யா பாண்டேயிடம் போலீசார் விசாரனை மேற்கொண்ட நிலையில் விஜயின் புதிய படத்தில் நடிக்க ஆலோசிக்கப் பட்டிருந்த நடிகை அனன்யா பாண்டே...

மெட்டி ஒலி டிவி தொடரில் நடித்த நடிகை மரணம்!

சென்னை (17 அக் 2021): 'மெட்டி ஒலி' தொடர் மூலம் பிரபலமான நடிகை உமா மகேஸ்வரி   மரணமடைந்தார். 40 வயதாகும் உமா மகேஸ்வரி, திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’ சீரியலில் விஜி என்ற கேரக்டரில்...

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தம்?

சென்னை(11 அக் 2021): தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திருநங்கை நமிதா மாரிமுத்து திடீரென வெளியேற்றபிப்பட்டுள்ளார். அவர் ஏன் வெளியேற்றபட்டார் என்ற...

மத கலவரத்தை தூண்டும் ருத்ரதாண்டவம் திரைப்படம் – போலீசில் புகார் அளிக்க முடிவு!

சென்னை (01 அக் 2021):: மத துவேஷத்தை தூண்டும் ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து புகார் அளிக்கப்போவதாகவும், முடிந்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பின் தலைவர் லியோன் சுவாமி...

நடிகர் ஆர்யாவுக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் தொடர்பு? – இருவர் அதிரடி கைது!

சென்னை(25 ஆக 2021): நடிகர் ஆர்யாவுக்கும் ஜெர்மனி பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக நடைபெற்றுவரும் வழக்கின் திடீர் திருப்பமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த இளம் பெண் விட்ஜா....

நடிகை சித்ரா திடீர் மரணம்!

சென்னை (21 ஆக 2021): பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் உயிரிழந்தார். 1990கலில் பெரும்பாலான நடிகர்களுக்கு தங்கையாக நடித்தவர் நடிகை சித்ரா. இவர், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடிகர்...

நடிகர் தனுஷுக்கு 48 மணிநேரம் கெடு!

சென்னை (05 ஆக 2021): ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட...

நடிகை ஷக்கீலா மரணம்? – ஷக்கீலா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை (30 ஜூலை 2021): நடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்று வெளியான வதந்திக்கு நடிகை ஷக்கீலாவே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் நடிகை ஷக்கீலா இறந்துவிட்டதாக யாரோ ஒருவர்...

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் – யாஷிகா ஆனந்த் மற்றும் ஆண் நண்பர்களுக்கு தீவிர சிகிச்சை!

சென்னை (25 ஜூலை 2021): பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். நேற்று இரவு...

பாலியல் படம் எடுத்தது தவறா? – நடிகை ஷில்பா ஷெட்டி கேள்வி!

மும்பை (24 ஜூலை 2021): "என் கணவர் பாலியல் படம்தான் எடுத்தார் ஆபாச படம் எடுக்கவில்லை" என்று நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். மும்பை மலாடு, மத் ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில்...

சார்பட்டா பரம்பரை – சினிமா விமர்சனம்: பா.ரஞ்சித் குட் கம்பேக் –

தன் முதல் படம் முதலே பல புதிய விஷயங்களையும், புரட்சி கருத்துக்களையும் மக்கள் மனதில் பதிய வைத்தவர் தான் பா.ரஞ்சித். அவர் இயக்கத்தில் 5வது படமாக சார்பட்டா பரம்பரை இன்று திரைக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில்...

நடிகை பிரியாமணி முஸ்தபா திருமணம் செல்லாது – முஸ்தபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (22 ஜுலை 2021): நடிகை பிரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் திருமணம் செல்லாது என்று முஸ்தபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிரியாமணி 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில்...

வைரலாகும் அம்மன் சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படம்!

சென்னை (17 ஜூலை 2021): தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட, சின்னத்திரை நடிகைகளுக்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனைத் தக்க வைத்துக் கொள்ள, வெள்ளித்திரை நடிகைகள் அளவுக்கு சீரியல்...

மேற்கு வங்கத்திற்கு செல்லும் நடிகர் ரஜினி!

சென்னை (13 ஜூலை 2021): நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே அவர் நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அண்ணாத்த படத்தின்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஒளிவு மறைவு இல்லையாம் – நாள் முழுவதும் பார்க்கலாம்!

மும்பை (10 ஜூலை 2021): ஓடிடித்தளம் மூலம் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை முன்புபோல் எடிட் செய்து காட்டாமல் நாள் முழுக்க நடப்பவைகளை லைவ்வாக பார்க்கமுடியுமாம். பலமொழி ரசிகர்களை கவர்ந்துள்ள ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ்....

யூசுப் கான் இந்தியாவின் பெருமை – பாஜக தலைவருக்கு பிரபல நடிகை குட்டு!

மும்பை (08 ஜூலை 2021): புதன்கிழமை காலமான திரையுலக ஜாம்பவான் திலீப் குமார், (யூசுப் கான் ) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜக தலைவருக்கு நடிகையும் -அரசியல்வாதியான உர்மிளா மாடோண்ட்கர்...

பழம்பெரும் நடிகர் திலீப் குமார் (யூசுப் கான்) மரணம்!

மும்பை (07 ஜூலை 2021): பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் (யூசுப் கான்) (98) மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார். அவர் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

பிரபல பிக்பாஸ் பிரபலம் 22 பேருடன் ரகசிய பங்களாவில் போதை விருந்து!

மும்பை (02 ஜுலை 2021): பிரபல பிக்பாஸ் பிரபலம் நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே...

Most Read

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...