Home சினிமா

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி!

சென்னை (30 ஜூன் 2021): பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தமிழ், தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளம் மொழிகளில் பிரபலமாகி...

திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!

சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று...

சிலம்பரசன் குறித்து விரைவில் நல்ல தகவல் – யுவன் சங்கர் ராஜா தகவல்!

சென்னை (24 ஜூன் 2021): நடிகர் சிலம்பரசன் குறித்து விரைவில் நல்ல தகவல் வரும் என்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து...

சிம்புவின் ‘மாநாடு’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டீசர்

மாநாடு’. வெங்கட் பிரபுவின் அரசியல் அதிரடியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. https://youtu.be/JNlUWST4GqM   சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் ஆடியோ உரிமையை யுவன் சங்கர்...

புறக்கணியுங்கள் – கரீனா கபூருக்கு எதிராக இந்துத்வாவினர் கொந்தளிப்பு!

மும்பை (13 ஜூன் 2021): சீதாவாக நடிக்க எந்தவிதத்திலும் கரீனா கபூர் கான் ஒப்பானவர் அல்ல என்று இந்துத்வாவினர் கரீனா கபூருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். 'சீதா-தி அவதாரம்' என்கிற பெயரில் உருவாகும் பாலிவுட் திரைப்படத்தில்...

நடிகை தீபா வெங்கட் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

சென்னை (02 ஜூன் 20021): பிரபல நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்டுமான தீபா வெங்கட் குறித்து வெளியான வதந்தியால் அவரது ரசிகர்கள் பரபரப்பு அடைந்தனர். 45 வயதாகும் தீபா வெங்கட் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு...

விருதை திருப்பி அளிக்கிறேன் – வைரமுத்து திடீர் அறிவிப்பு!

சென்னை (29 மே 2021): கேரளாவின் மிக உயரிய விருதான ஓ.என்.வி. விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது சின்மயி மாறும் நடிகை பார்வதி ஆகியோர்...

சின்னாபின்னமாகிபோன பிரபல பிக்பாஸ் பிரபலம் ரைசாவின் முகம்!

பெங்களூரு (18 ஏப் 2021):பிக்பாஸ் தமிழ் முதல் ஸீஸனில் பங்கேற்று புகழ் பெற்றவர் ரைசா வில்சன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தி சேஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல படங்களில்...

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மரணம்!

சென்னை (14 மார்ச் 2021): இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், கடந்த 11.03.2021 தேதி அன்று மயங்கிய நிலையில் வீட்டில் காணப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில்...

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல நடிகை!

பெங்களூரு (13 பிப் 2021): பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சஞ்சனா கல்ராணி போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில்...

பிக்பாஸ் பிரபலம் கொரோனா பாதிப்பால் மரணம்!

கொல்லம் (01 பிப் 2021): மலையாள பிக்பாஸ் பிரபலம் சோம்தாஸ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மலையாள பாடகரான சோம்தாஸ், மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். 42 வயதாகும்...

பிக்பாஸ் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

பெங்களூரு (25 ஜன 2021): பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஶ்ரீ ராமைய்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட...

ஈஸ்வரன் – சினிமா முதல் பார்வை!

கொரோனா காலத்தில் எடை குறைத்து சிம்பு புத்துணர்ச்சியுடன் பழைய சிம்புவாக மீண்டும் களமிறங்கியுள்ள படம் ஈஸ்வரன். ஒரு சின்ன ஊரில் விவசாயியாக வாழ்ந்து வரும் பெரியசாமியின்(பாரதிராஜா) மனைவி இறந்துவிடுவார் என்று கிராமத்தில் இருக்கும் பிரபல...

பிக்பாஸ் தமிழில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விட்ஸ்ட் !

சென்னை (13 ஜன 2021): பிக்பாஸ் தமிழ் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் வெளியாகியுள்ளார். பிக்பாஸ் தமிழ் 4 நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது, வரும் ஜனவரி 17ம்...

மாஸ்டர் படம் எப்படி? – முதல் பார்வை!

கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய படம் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு தள்ளிப்போகி ஓடிடியில் வெளியாகலாம் என்கிற நிலையில் படக்குழுவினரின் பிடிவாதத்தால் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 13 2021)ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது....

400 கிராம் போதைப்பொருட்களுடன் பிரபல நடிகை கைது!

மும்பை (05 ஜன 2021): 400 கிராம் போதைப்பொருளுடன் கன்னட நடிகை ஸ்வேதா குமாரிகைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹோட்டலில் வைத்து நடிகை ஸ்வேதா குமாரியை போதைப்பொருள் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பாலிவுட் நடிகர்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்.தாயார் மரணம்!

சென்னை (28 டிச 2020): பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா காலமானார். ரஹ்மானின் தாயார் காலமானதை ரஹ்மான் தாயின் புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ரஹ்மான் தாயார் மரணத்திற்கு பலரும் இரங்கல்...

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று...

கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9...

பிரபல இளம் நடிகைக்கு வணிக வளாகத்தில் வைத்து பாலியல் தொல்லை!

கொச்சி (18 டிச 2020): கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இளம் மலையாள நடிகை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நடிகை தனது குடும்பத்தினருடன் ஷாப்பிங் செய்யும் போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனை...

விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலையில் அடுத்த திருப்பம் – சிக்கும் தொகுப்பாளர் ரக்‌ஷன்!

சென்னை (15 டிச 2020): பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா -வின் தற்கொலை வழக்கில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – கணவர் ஹேமந்த் கைது!

சென்னை (15 டிச 2020): விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா கடந்த வாரம்...

ஆவலோடு இருந்து ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர்கள்!

சென்னை (12 டிச 2020): ரஜினி வீட்டின் வாசலில் காத்திருந்து ரஜினி வீட்டில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நடிகர் ரஜினிக்கு...

சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? போலீசார் பரபரப்பு தகவல்

சென்னை (10 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார் . வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சித்ரா தற்கொலை!

சென்னை (09 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில்...

ஆஸ்காருக்கு செல்லும் ஜல்லிக்கட்டு!

திருவனந்தபுரம் (25 நவ 2020): 2021 ஆஸ்கர் விருதுகளுக்கான இந்திய திரைப்படமாக மலையாள திரைப்படம் ஜல்லிக்க ட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. . லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ள இப்படம் ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளது....

சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று!

ஐதராபாத் (09 நவ 2020): பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால்...

ஹலால் லவ் ஸ்டோரி!

இஸ்லாமிய மத நம்பிக்கையின் முக்கியமானதொரு பிரச்னையை எடுத்துக் கொண்டு, அதை ஏளனமாக அல்லாமல், நகைச்சுவையாக கையாள்கின்றது. அந்த சமநிலைப் போக்கு அழகாக அமைந்திருப்பதால்தான், படத்தின் இயக்குனர் ஜகரிய்யா முஹம்மத் மற்றும் இணை எழுத்தாளர்...

பிரபல நடிகைக்கு கத்தி குத்து – தயாரிப்பாளர் வெறிச்செயல்!

மும்பை (28 அக் 2020): பிரபல சீரியல் நடிகை மால்வி மல்ஹோத்ராவை தயாரிப்பாளர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த மால்வி மல்ஹோத்ரா சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களில்...

முரளிதரன் வேண்டுகோள் எதிரொலி – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

சென்னை (19 அக் 2020): இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தயாராகும் 800 திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 800 என்ற...

விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு – முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையைச்...

ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் – ரஜினிக்கு நீதிமன்றம் கண்டனம்!

சென்னை (14 அக் 2020): நடிகர் ரஜினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி செலுத்தக்கூறி சென்னை மாநகராட்சி,...

அந்த பெண்ணுக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்தார் தெரியுமா? – வைரமுத்து மீது பாடகி சின்மயி அடுத்த பகீர் புகார்!

சென்னை (14 அக் 2020): கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி. மீ டூ இயக்கம் மூலம் பிரபல பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல்...

நடிகர் கமல் மகள் ஸ்ருதியின் வைரல் புகைப்படம்!

சென்னை (13 அக் 2020): நடிகர் கமலின் மகளான ஸ்ருதியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்...

எனக்கும் அந்த அனுபவம் உண்டு – யுவன் சங்கர் ராஜா தகவல்!

சென்னை (10 அக் 2020): இந்தி தெரியாமல் விமான நிலையத்தில் நானும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் யுவன் சங்கர் ராஜா...

பிரபல நடிகர் மீது 4 வழக்குகள் – பரபரப்பை கிளப்பிவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த நடிகை!

சென்னை (05 அக் 2020): நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷன் மீது 4 வழக்குகளை கொடுத்துவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின்...

கமல் படத்தில் சிம்பு – மாநாடு என்ன ஆச்சு?

சென்னை (01 அக் 2020): கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவன தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடையூறுகளுக்கு இடையே மாநாடு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து...

சிறையில் பிரபல நடிகைகள் கதறல்

பெங்களூரு (29 செப் 2020): போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் ஜாமீன் கிடைக்காததால் கதறி அழுதுள்ளனர். கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி,...

ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை வீண் – எஸ்பி.பால சுப்ரமணியன் மறைந்தார்!

சென்னை (25 செப் 2020): ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் மறைந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு...

விஜய் பட இயக்குநர் திடீர் மரணம்!

சென்னை (17 செப் 2020): நடிகர் விஜய் படத்தை இயக்கிய இயக்குநர் பாபு சிவன் (55) இன்று காலமானார். விஜய்-அனுஷ்கா நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாபு சிவன். இவர் சன்...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை பின்னணி: சிக்குகிறாரா, பிரபல தமிழ் நடிகை!

மும்பை (12 செப் 2020): இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலையின் பின்னணியில் கைதாகி உள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல பாலிவுட்...

விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்!

சென்னை (10 செப் 2020): விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 45. நடிகர் வடிவேலு போன்றே தோற்றம் கொண்ட வடிவேலு...

கொரோனா நெகட்டிவ் எனினும் எஸ்பிபிக்கு இந்நிலையா?

சென்னை (08 செப் 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா சோதனை நெகட்டிவ் என்றபோதிலும் நுரையீரல் முன்னேற்றம அடையவில்லை. கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்,...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு நடிகை கைது!

பெங்களூரு (08 செப் 2020): போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நடிகை ராகிணி திவேதி கைதான நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணியும் கைதாகியுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யூவில் கொண்டாட்டம்!

சென்னை (07 செப் 2020): பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் அவரது மனைவியுடன் ஐ.சி.யூ.வில் திருமண நாளை கொண்டாடியுள்ளார். எஸ்பிபி கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது – சிக்கும் அரசியல் பிரபலங்கள்!

பெங்களூரு (06 செப் 2020): போதைப் பொருள் கடத்தலில் பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில்...

இந்தி தெரியாது போடா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவனின் டி.சர்ட்!

சென்னை (05 செப் 2020): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர்...

பிக்பாஸ் 4 தமிழ் – போட்டியாளர்கள் பெயர் பட்டியல்!

சென்னை (31 ஆக 2020): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் முகத்தில் லேசான மகிழ்ச்சி!

சென்னை (21 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை...

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...