Home வளைகுடா

வளைகுடா

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு!

துபாய் (22 அக் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை ,578 புதிய கொரோனா வைரஸ்கள் வழக்குக்கள்பதிவாகியுள்ளன. மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 474 ஆனது. . ஐக்கிய...

நவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்!

ஜித்தா (20அக் 2020): சவூதி அரேபியாவில் நவம்பர் 15 முதல் குளிர்கால கொண்டாட்டத்திற்கு சவுதி சுற்றுலா ஆணையம் தயாராகி வருகிறது. சவுதியின் 18 இடங்களில் நடத்தப்படும் இந்த குளிர்கால கொண்டாட்டம் நவம்பர் 15 முதல்...

துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

துபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும்...

ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்கா பெரிய மசூதிக்குள் பொதுமக்கள் தொழுகைக்கு அனுமதி!

மக்கா (18 அக் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு புனித மக்காவிற்குள் சவூதி மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் இன்று (18 அக்டோபர்...

துபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

துபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன . துபாய் விமான நிலைய அதிகாரிகளின்...

புனித மக்காவில் உம்ரா யாத்திரைக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அனுமதி!

மக்கா (02 அக் 2020): வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மக்காவிற்கு உம்ரா யாத்திரீகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற மக்கா தலத்திற்கு யாத்ரீகர்கள்...

இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்!

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள்...

இந்தியன் சோசியல் ஃபோரம் நடத்திய சவூதிவாழ் இந்திய பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி!

ஜித்தா (18 செப் 2020): சவூதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் இந்திய தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘திறனை மேம்படுத்துவோம்’ என்ற தொடர் பயிற்சியை மேற்கு மாகாணம் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் தமிழ்...

25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (03 செப் 2020) சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் தனது விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது, 25 நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி சுகாதார...

செப்டம்பர் 2020 க்குள் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி – கத்தார் அரசு உத்தரவு!

தோஹா (18 ஆக 2020): வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் பருவகால காய்ச்சலுக்கான இலவசத் தடுப்பூசி மற்றும் அடுத்த சில மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இடப்படும் என்று கத்தார்...

சவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஜித்தா (18 ஆக 2020): இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் சவூதி அரேபியாவில் நடத்திவரும் தேசிய பிளாஸ்மா(Plasma) தானம் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக சவூதி அரேபியா மேற்குமாகாணம் ஜித்தாவில் 74 வது இந்திய சுதந்திர தின...

லெபனானை உலுக்கிய பயங்கர குண்டு வெடிப்பு – வீடியோ இணைப்பு!

பெய்ரூட் (04 ஆக 2020): லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் பிற்பகலில் நிகழ்ந்த இந்த வெடி விபத்து தலைநகரின்...

Most Read

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி!

புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...

எச்.ராஜாவா? எல் முருகனா? – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

ராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...

திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29...

துருக்கியை நிலைகுலையச்செய்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (31 அக் 220): துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்...