கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம்...
சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:...
ஈரோடு (24 ஜன 2023): ஈரோடு அருகே தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி சண்முகம் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையம் மாணுவக்காடு போயர்...
சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல்...
புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி...
ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...
புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர்...
புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
ஜேஎன்யுவில்...
புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது.
2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச்...
மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் - முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது.
பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்...
ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும்...
ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே...
குவைத் (25 ஜன 2023) குவைத்தில் கூகுள் பே சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத் மத்திய வங்கியின் தேவையான ஆய்வுகள் முடிந்த பிறகு நாட்டில் கூகுள் பே சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நாட்டின்...
குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...
ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது.
மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு...
ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=YvhwePKmGuE
பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய...
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படும் என்றும் இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக்கொடி நியமிக்கப்படும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=JHyLooNUucw
தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்ஷ்மி.
ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.
குறிப்பாக இந்த சீசனில்...
அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும்...
கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில்...
பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti...
மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இஹ்ராமில் உள்ள...
கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் தர ஆய்வதில்...
பாரிஸ் (04 ஜன 2023): பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிரான்ஸ் நாட்டின் இளைஞர்களுக்கு கருத்தரிப்பு ஏற்படுவதை...
ஜித்தா (05 நவ 2022): ஜித்தாவிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் புனித நீரான ஜம்ஜம் தண்ணீரை இலவசமாக எடுத்துச் செல்ல ஓமன் ஏர் விமான நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
கோவிட் காலங்களில் ஜம் ஜம்...
ரியாத் (03 நவ 2022): சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வாழும் தமிழர்களின் பேரமைப்பான ரியாத் தமிழ்ச்சங்கம் உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
இதுபற்றி சங்கத்தின் செயலாளர் ஜியாவுத்தீன் முஹம்மது விடுத்துள்ள அறிக்கையில்
"ரியாத்...
ஜித்தா (24 அக் 202): சவூதியில் பேருந்து பயணிகளுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பயணிகளின் லக்கேஜ்களில் பெயர் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்...
ஜித்தா (06 அக் 2022): சவூதி அரேபியாவில் திருத்தப்பட்ட புகைத்தல் தடுப்புச் சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது
சவூதி ஷூரா கவுன்சில், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம்...
ரஹ்மல்லா (06 அக் 2022): பாலஸ்தீன் வடக்கு மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகருக்கு வடக்கே உள்ள டெய்ர் அல்-ஹதாப் கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்களுடன் நடந்த மோதலின் போது 21 வயதான நாசர்...
ஜித்தா (21 செப் 2022): வெளிநாடுகளில் இருந்து மக்கா செல்லும் உம்ரா யாத்ரீகர்கள், மக்காம் தளம் மூலம் உம்ரா விசா பெற முடியும் என, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளி நாடுகளில்...
ரியாத் (20 செப் 2022): ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளில் இந்திய திருவிழா தொடங்கியது.
ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி...
ரியாத் (18 செப் 2022): இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக சவுதி அரேபியா வந்துள்ளார்.
அமைச்சர் பியூஷ் கோயல் ரியாத்தில் சவுதி அரேபிய வர்த்தக அமைச்சர்...
ரியாத் (17 செப் 2022): சவுதி அரேபியாவின் தம்மாமில், விதிகளை மீறி சாலையை கடந்த பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி போக்குவரத்து துறையினர் சட்டவிரோதமாக சாலைகளை கடப்பவர்களுக்கு எதிராக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீப நாட்களில் தம்மாம்...
தோஹா (15 செப் 2022): உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி கத்தாரில் தற்காலிக தூதரகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது.
உலகக் கோப்பையை காண வரும் இஸ்ரேல்...
ஜித்தா (15 செப் 2022): சவுதி அரேபியா ஜித்தாவில் வாகனம் மோதிய விபத்தில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பாலக்காடு தெக்குமுறியைச் சேர்ந்த புலிகள் முஹம்மது அனஸின் மகள் ஈஸா...
துபாய் (14 செப் 2022): துபாயில் பிச்சை எடுத்ததற்காகவும் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததற்காகவும் 2100 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது. இதன்போது,...
மஸ்கட் (14 செப் 2022): மஸ்கட்டில் ஏர்ந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ பற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மஸ்கட்-கொச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல்...
தோஹா (14 செப் 2022): கத்தாரில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஸ்பிரிங் ஃபீல்டு இன்டர்நேஷனல் பள்ளியை அரசு மூடியுள்ளது.
நான்கு வயது சிறுமியின் மரணத்தில் பள்ளி ஊழியர்கள் தவறிழைத்ததாக விசாரணையில் தெரியவந்ததை...
துபாய் (14 செப் 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு .
விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவுக்கான விமானக் கட்டணம்...
தோஹா (14 செப் 2022): GCC ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் கத்தாரில் ஓட்டுநர் உரிம சோதனைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். அவர்கள் டிரைவிங் கோர்ஸ் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த...
மஸ்கட் (13 செப் 2022): ஓமானில் சட்டவிரோத அஞ்சல் சேவைகளுக்கு எதிராக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதுபோன்ற தபால் சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில்...
ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்கள் அவர்களது குடியிருப்பு விசாவை மாற்ற முடியாது என்று சவுதி பாஸ்போர்ட் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
விசிட் விசாவில் வருபவர்கள் குடியிருப்பு விசாவிற்கு...
தோஹா (12 செப் 2022): கத்தாரில் பூட்டிய பள்ளிப் பேருந்தில் உள்ளே இந்திய சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் சிங்கவனத்தை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ என்பவரது மகள் மின்சா....
ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்தில் சட்டத்தை மீறியவர்கள் 15,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை அனுமதி காலாவதியானவர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள், தொழிலாளர்...
ரியாத் (11 செப் 2022): சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர்...
ஜித்தா (12 ஜூலை 2022): : சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் அனைத்து இந்தியர்களும் சவுதி இந்தியாவின் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை (பிசிசி) சமர்ப்பிக்க வேண்டும்.
மும்பையில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகம்,...
தம்மாம் (29 ஜூலை 2022):சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இந்தியர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.
சவுதி அரேபியா தம்மாமில் ஒரு சலவை நிலையத்தில் பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜாகிர்...
மக்கா (23 ஜூலை 2022): புனித மக்கா மாநகரில் கீழை சவுதி அமைப்பு சார்பாக கீழக்கரை ஹாஜிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழக்கரையில் இருந்து வருகை தந்த ஹாஜிகள் மற்றும் கீழை. சவுதி அமைப்பு...
மக்கா (12 ஜூலை 2022):, அனைத்து பாதுகாப்பு, சேவை மற்றும் சுகாதார நிலைகளிலும் 2022 புனித யாத்திரை சிறப்பாக நடைபெற்றதாக சவூதி இளவரசரும், ஹஜ் குழுவின் தலைவருமான காலித் அல்-ஃபைசல், தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப்...
மக்கா (11 ஜூலை 2023): ஹாஜிகள் தங்கள் புனித பயணத்தை மனநிறைவோடு பூர்த்தி செய்து முடிக்க அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரத்தின் தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள்
காணும் இடங்களில் எல்லாம்...
மக்கா (10 ஜூலை 2022): ஹாஜிகளுக்கான சேவையில் துவக்கம் முதலே தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சேவை செய்து வரும் இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரதின் தன்னார்வலர்கள் ஹரம், அஸீஸியா, மினா, அரஃபா, முஸ்தலிபா என்று...
மக்கா (08 ஜூலை 2022): அரஃபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரஃபா (வில் தங்குவது) தான்.* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)...
மக்கா (07 ஜூலை 2022): மக்காவில் தமிழக ஹாஜிகள் தங்கியிருந்த
பில்டிங் எண் 220 / 221 / 222 / 215/ 163/ 167 முழுவதும் இன்று (6-6-22) 1500 உணவு பாக்கெட்கள்...
துபாய்(02ஜூலை 2022):ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம் வளைகுடா நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு...
மக்கா (01 ஜூலை 2022): புனித மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இனி தமிழிலும் கேட்கலாம்
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் உலக மக்களுக்காக உரை நிகழ்த்தப்படுவது...
தெஹ்ரான் (25 ஜூன் 20222): ஈரானின் தெற்கு வளைகுடா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழப்பு அல்லது சேதம் குறித்து உடனடி தகவல்கள்...
ஜித்தா(24 ஜூன் 2022): இந்தியா ஃப்ரெடர்னிடி ஃபோரம் தயாரித்த ஹாஜிகளின் அஜீசிய்யா பகுதி வரைபடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து புனிதப் பயணித்திற்காக வரும் ஹாஜிகளுக்கான தன்னார்வச் சேவையில் கடந்த பல தசாப்தங்களாக ஈடுபட்டு வரும்...
கடந்த 18-4-22 அன்று ஜித்தா முத்தமிழ் சங்கம்( jems) சார்பாக நடை பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் முஜிபுர் ரகுமான் அவர்கள் மனிதம் வளர்ப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மௌலவிகள்...
தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக...
ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை...
மனாமா (27 மார்ச் 2022): பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா...
துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது.
4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின்...
துபாய்(13 மார்ச் 2022): துபாயில் அறையில் ஒன்றாக தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
துபாய் அல்ஐனில் வீட்டில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நண்பரை கொலை செய்த வழக்கில் 35...
குவைத் (10 மார்ச் 2022): ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் உள்ள முக்கிய உணவுச் சந்தையான முபாரக் சந்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ரம்ஜான் மாதத்தில் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச்...
ரியாத் (06 மார்ச் 2022): தனிமைப்படுத்தல், பிசிஆர் சோதனை உட்பட அனைத்து கோவிட் விதிமுறைகளையும் சவூதி அரேபியா திரும்பப் பெற்றது.
மக்கா, மதீனாவில் உள்ள ஹராமில் தொழுகைக்காக நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற...
குவைத் (18 பிப் 2020): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக குவைத் பெண்கள் குழுக்களும் அரசியல்வாதிகளும் களமிறங்கியுள்ளனர்.
ஹிஜாப் தடைக்கு எதிராக இஸ்லாமிய அரசியலமைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு நேற்று...
ஜித்தா (6 பிப் 2022): இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கு மாகாணம் தமிழ்நாடு மாநில கமிட்டி சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டி 28-1-2022 வெள்ளி கிழமை...
ஜித்தா (31 ஜன 2022): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் சுமார் 50,000 கட்டிடங்கள் இடிக்கப்படுவதாக உள்ளூர் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் அழகுபடுத்தலின் ஒரு பகுதியாக, ஜித்தாவில் உள்ள குடிசைகள் உட்பட...
துபாய் (31 ஜன 2022):ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி படையினர் மீண்டும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது இரு வாரங்களுக்கு முன் ஏமன்...
ரியாத் (18 ஜன 2022): சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உம்ரா யாத்ரீகர்களுக்கு மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இரண்டு உம்ராக்களுக்கும் இடையில் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும்...
அபுதாபி (18 ஜன 2022): அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள்...
அபுதாபி (17 ஜன 2022): அபுதாபி விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
பலியானவர்களில் இரண்டு இந்தியரும்,...
ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும்...
ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...
ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே...
கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம்...