Home விளையாட்டு

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயம்!

புதுடெல்லி (30 டிச 2022): - இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய ரிஷப், புதுதடெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்று...

உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் பீலே காலமானார்!

பிரேசில் (30 டிச 2022): உலக கால்பந்தாட்டத்தின் ஆல் டைம் மன்னன் சாவ் பாலோ- பீலே காலமானார். அவருக்கு வயது 82. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பிரேசில் தலைநகர் சாவோ பாலோவில் உள்ள ஆல்பர்ட்...

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்....

மெஸ்ஸியின் கனவு வென்றது – உலகக் கோப்பையுடன் அர்ஜெண்டினா!

தோஹா (19 டிச 2022): 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து...

உலகக்கோப்பை கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில்...

சர்ச்சை, ஓய்வு, இப்போது தேசிய நாயகன் -மொரோக்காவின் அதிசயம் ஹக்கீம்!

தோஹா (13 டிச 2022): மொராக்கோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி 2022 FIFA உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியை விளையாடத் தயாராக உள்ளது. இதுவரை எந்த ஆப்பிரிக்க நாடும் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு கூட...

சிறு வியாபாரி தந்தைக்கும் வீட்டுப் பணிப்பெண் தாய்க்கும் பிறந்த மொராக்கோ வீரர் ஹக்கீமி!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. ஜாம்பாவான்களை வெளியே அனுப்பிவிட்டு மொராக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில்...

மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித்...

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து...

நவீன தொழில்நுட்பத்தில் கலக்கும் கத்தார்!

கத்தார் (06 டிசம்பர் 2022): தோஹாவில் நடைபெற்றுவரும் உலகக் கால்பந்து போட்டியில், விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, கால்பந்துக்குள் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. FIFA World Cup Qatar 2022...

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து சவூதி அணியின் கேப்டன் விலகல்!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி...

பிரமாண்டமாகத் துவங்கியது கத்தார் உலகக் கால்பந்து போட்டி!

கத்தார் (தோஹா): உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு (21-11-2022) தொடங்கியது. துவக்க நிகழ்ச்சியாக கே-பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக்...

காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஹிஜாபி கராத்தே சாம்பியன்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தைச் சேர்ந்த சையதா ஃபலாக் என்ற கராத்தே சாம்பியன், எதிர் வரும் செப்டம்பர் 11 ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2022 போட்டியில்...

காமென்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீனுக்கு தங்கம்!

பிர்மிங்காம்(08 ஜூலை 2022);: உலக சாம்பியனான நிகத் ஜரீன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவுக்கான குத்துசண்டை போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். 26...

ஐபிஎல் டிவிஸ்ட் – நேரலையில் கோபத்தில் வெளியேறிய இர்பான் பதான்!

மும்பை (03 ஏப் 2022): ஐபிஎல் 15ஆவது சீசன் புதுபுது ட்விஸ்ட்களை கொடுத்து வரும் நிலையில், நேரலையில் ரெய்னாவுடன் கோபித்துக்கொண்டு இர்பான் பதான் வெளியேறிய வீடியோ ஒன்றி வைரலாகி வருகிறது. ஐபிஎல் 15ஆவது சீசனில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

சென்னை (24 மார்ச் 2022): சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விளக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்...

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிளாரன்ஸ் சீடோர்ஃப் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!

நெதர்லாந்து (05 மார்ச் 2022): பிரபல நெதர்லாந்து கால்பந்து நட்சத்திரமான கிளாரன்ஸ் சீடோர்ஃப் வெள்ளிக்கிழமை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், “உலகெங்கிலும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன்...

ஜுனியர் உலகக்கோப்பையை வென்றது இந்திய (பிசிசிஐ)அணி!

ஆன்டிகுவா (06 பிப் 2022): 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ்...

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்!

அஹமதாபாத் (06 பிப் 2022) இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாரூக்கான் சேர்க்கப் பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த...

ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் – இறுதிப் போட்டியில் இந்திய அணி (பிசிசிஐ)!

புதுடெல்லி (03 பிப் 2022): ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி (பிசிசிஐ) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் அண்டர் 19 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று...

சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

மெல்போர்ன் (19 ஜன 2022): இந்தியாவின் முதல் மகளிர் டென்னிஸ் சூப்பர்ஸ்டாரான சானியா மிர்சா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை அவர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார். 2022 சீசன் தனது கடைசி...

சாதனை மேல் சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

கராச்சி (14 டிச 2021): டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி!

புதுடெல்லி (24 நவ 2021): பிசிசிஐ அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த...

பாகிஸ்தான் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக்குக்கு மாரடைப்பு!

இஸ்லாமாபாத் (28 செப் 2021): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்குக்கு மாரடைப்பு ஏற்படட நிலையில் அவர் சிகிச்சைக்காக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 51 வயதான இன்சமாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ...

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ (28 ஆக 2021): டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்யோவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ்...

இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக பெருமை கொள்வோம்!

புதுடெல்லி (06 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியாவிட்டாலும், இந்திய பெண்கள் பெருமையுடன் ஹாக்கி மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி,...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

டோக்கியோ (04 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துசண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். பெண்கள் குத்துசண்டை 69 கிலோ - இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரை யிறுதிக்கு தகுதி பெற்று...

தங்க மனசா? தங்கப்பதக்கமா? – டோக்கியோ ஒலிம்பிக்கில் கத்தார் வீரர் செய்த மறக்கமுடியாத நிகழ்வு!

டோக்கியோ (02 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம்தான் உலகமெங்கும் பேசுபொருள் ஆகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில், கத்தாரின் முதாஜ் எஸ்ஸா பார்ஷிம் என்பவரும் இத்தாலியின்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்!

டோக்கியோ (01 ஆக 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும். டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில்,...

ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது கத்தார்!

டோக்கியோ (31 ஜுலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தினை வென்று கத்தார் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கத்தார் நாட்டுப் பிரஜையான ஃபாரிஸ் இப்ராகிம், கத்தார் நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்?

டோக்கியோ (26 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், மகளிருக்கான 49...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

டோக்கியோ (24 ஜூலை 2021): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்கள் 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார் மீராபாய் சானு மூலம், 2020 டோக்கியோ...

வைரலாகும் டென்னிஸ் பிரபலத்தின் டேட்டிங் புகைபப்டங்கள்!

மும்பை (14 ஜூலை 2021): பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவுடன் டேட்டிங் செய்யும் படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லியாண்டர் பயஸுடன் கிம் சர்மாவுக்கு காதல்...

நாங்களெல்லாம் அப்படியில்லை – இப்போதைய கிரிக்கெட் வீரர்களை வறுத்தெடுக்கும் கபில்தேவ்!

மும்பை (01 ஜூலை 2021): இப்போதைய கிரிக்கெட் வீரர்கள் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிசிசிஐ அணி தோற்றது, பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்திய...

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாசிட்டிவ் – ரசிகர்கள் கவலை!

மும்பை (27 மார்ச் 2021): கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:- சிறிய...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அசருத்தீன் சச்சின்!

பெங்களூரு (18 பிப் 2021): பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேரள இளம் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு கேரள வீரர் சச்சின் பேபியும் பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார. சையத்...

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி – கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!

கொல்கத்தா (27 ஜன 2021): பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் புதன் கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு உடல் நிலை...

கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது இனவெறி சீண்டல்!

சிட்னி (10 ஜன 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இனரீதியாக மேற்கொண்ட சீண்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா (பிசிசிஐ) -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான...

கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட அரசியல் நெருக்கடியே கரணம் – கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (04 ஜன 2021): பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி கடும்நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு!

கொல்கத்தா (03 ஜன 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலி நேற்று காலை திடீரென மயங்கி...

யார் இந்த முஹம்மது சிராஜ்? – ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற கதை!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய (பிசிசிஐ) இடம் பெற்றுள்ளவர் முஹம்மது சிராஜ் . மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் அவரது முதல் போட்டியைக் காண அவரது தந்தை...

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்!

பிசிசிஐ அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு (வயது 61) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார். அங்கு அவருக்கு ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு...

புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்

மும்பை (24 செப் 2020): ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் உயிரிழந்தார். ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக்...

ஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்!

துபாய் (29 ஆக 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய...

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

துபாய் (28 ஆக 2020): ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்...

தோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி!

இஸ்லாமாபாத் (18 ஆக 2020): தோனி ஓய்வு அறிவித்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒரு நபர்...

தோனியை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி!

புதுடெல்லி (15 ஆக 2020): தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறித்த நிலையில் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். . நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள...

சோகத்தில் தோனி ரசிகர்கள்!

புதுடெல்லி (15 ஆக 2020): சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், முன்னாள் கேப்டன் தோனி. இதுகுறித்த்உ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 1929...

இம்ரான்கான் மீது ஜாவித் மியான்தத் பாய்ச்சல்!

இஸ்லாமாபாத் (14 ஆக 2020): பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கிரிக்கெட் குறித்து அறியாதவர்களை அதிகாரிகளாக நியமித்திருப்பதாக இம்ரான் கான் மீது முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்தத் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக...

2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..?

புதுடெல்லி (21 ஜூலை 2020): "ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்" என்று ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும்...

Most Read

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...