Home வீடியோ

வீடியோ

எர்துருல் சீசன் 1 தொடர் 9: வீடியோ..!

கருவறுக்க நினைக்கும் கரடோய்கர்..! https://www.dailymotion.com/embed/video/x7v31a1?autoplay=1 கரடோய்கரால் சிறைபிடிக்கப்பட்ட சுலைமான் ஷாவின் மகன் குண்டோக்டுவின் நிலைமை என்னாகும் என்பது குறித்து குர்தோக்லு கூடாரத்தில் சர்ச்சை நடக்கிறது. குண்டோக்டு தவிர ஏனைய அனைவரும் கொல்லப்படலாம் எனவும் பின்னர் மீதியிருப்பது...

டெம்ப்ளர்களின் முயற்சி, தோல்வியில்..! – எர்துருல் தொடர் -8: வீடியோ!

https://www.dailymotion.com/embed/video/x7v2hj5?autoplay=1 அலெப்போவிலிருந்து எர்துருல் வெற்றியுடன் திரும்பியதைக் கோத்திர வழக்கப்படி கொண்டாடுவதற்காக காயி கோத்திரம் முழுமையும் ஒன்று கூடியுள்ளது. கொண்டாட்டத்தினிடையே எர்துருலைக் கவருவதற்காக தம் தங்கை கோக்சேவை செல்சன் அலங்கரிக்கிறார். அனைவரும் கொண்டாட்டத்தில் மதிமறந்திருக்கும் வேளையில்,...

கொரோனாவே போ போ..PART -3. அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO

இன்றைய நெருக்கடி நிலையென்பது நமக்கு போராத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?' என்கிற அருமையான தலைப்பில் அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டி மன்றம் part-3 https://www.youtube.com/watch?v=IKFdXhvGdy8

எர்துருலின் சமயோஜித திட்டம்! தொடர் 7: வீடியோ!

எர்துருலின் சமயோஜித திட்டம்! அலெப்போ நிலத்துக்கு குடியேற்றம்! - எர்துருல் பருவம் 1, தொடர் 7. https://www.dailymotion.com/embed/video/x7v1wag?autoplay=1%5B/embed%5D குண்டோக்டு தலைமையில் சென்ற வியாபார கேரவன் மீது கரடோய்கர் தாக்குதல் நடத்தி, அனைவரையும் கொன்று வியாபாரப் பொருட்கள்...

எர்துருல் சீசன் 01 தொடர் 06 – வீடியோ!

https://www.dailymotion.com/embed/video/x7v0dmg?autoplay=1 அலெப்போ அரண்மனையில் எர்துருலைக் கொலை செய்வதற்கான முயற்சி நடக்கிறது. அதிலிருந்து அவர் தப்பிக்கிறார். கொலையாளியை விரட்டி செல்லும்போது, டெம்ப்ளர்களின் கையாள் தளபதி நாசிர் அவனைப் பிடித்து எர்துருல் கையில் சிக்காமல் இருப்பதற்காக கொலை...

கொரோனாவே போ போ..PART -2. அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO

இன்றைய நெருக்கடி நிலையென்பது நமக்கு போராத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?' என்கிற அருமையான தலைப்பில் அண்ணா சிங்காரவேலு ஆளுகையில் ஊரடங்கு பட்டி மன்றம் part-2 https://www.youtube.com/watch?v=um-Hf2_-adU&feature=youtu.be part 1 பட்டிமன்றம்

எர்துருல் சீசன் 01 தொடர் 05 – வீடியோ!

https://www.dailymotion.com/embed/video/x7v1eax?autoplay=1 அலெப்போ செல்லும் வழியில் சந்தித்து, உடனிருந்து உணவருந்திய நபர்கள் தாம் கொலை செய்யத் தேடும் நபர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியாகி அவர்களிடமிருந்து வேகமாக விடைபெற்று கிளம்புகிறார் டைட்டஸ். அலெப்போவுக்கு எர்துருல் வந்து சேரும்போது,...

எர்துருல் சீசன் 01 தொடர் 04 – வீடியோ!

https://www.dailymotion.com/embed/video/x7uza15?autoplay=1 முன்கதை.. எர்துருலால் சிலுவைப்படையினரிடமிருந்து காப்பாற்றி கொண்டு வரப்பட்டவர்கள் யாரென்ற சந்தேகம் எழுகிறது. அவர்களால் காயி கோத்திரத்தினருக்குப் பிரச்சனையும் வருகிறது. காயி கோத்திரத்தினுள்ளேயே எர்துருலின் சகோதரர் குண்டோக்டுவும் சுலைமான் ஷாவின் சகோதரர் குர்தோக்லுவும் பதவி குறித்து...

எர்துருல் சீசன் 1 தொடர் 3 – வீடியோ!

https://www.dailymotion.com/embed/video/x7uzp9d?autoplay=1 தம் குடியினரின் புதிய குடியிருப்புக்கான நிலம் அலெப்போ அமீரிடம் கேட்பதற்குத் தூது செல்ல, சுலைமான் ஷா தம்மையே அனுப்புவார் என்ற எண்ணத்தில் பயண ஏற்பாடு செய்ய குண்டோக்டு தயாராகிறார். ஆனால், அவர் மனைவி...

எர்துருல் சீசன் 1 தொடர் 2: வீடியோ!

https://www.dailymotion.com/embed/video/x7uydle?autoplay=1 சுலைமான் ஷாவின் முதுமையையும் அவர் முதுகிலுள்ள காயத்தையும் காரணம் காட்டி, அவருக்குக் கோத்திரத் தலைமையில் தொடரத் தகுதியில்லை என்ற எண்ணம் அவரின் இரத்தச் சகோதரனான குர்தோக்லுவின் மனத்தில் எழுகிறது. அவர் தமக்கு ஆதரவாளர்களிடையே...

‘இன்றைய நெருக்கடி நிலை நமக்கு போறாத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?’ – பட்டிமன்றம்: வீடியோ!

'இன்றைய நெருக்கடி நிலை, நமக்கு போறாத காலமா? நம்மை புதுப்பிக்கும் நேரமா?' என்கிற தலைப்பில், தமிழகத்தின் இளம் முன்னணிப் பேச்சாளர்கள் பங்குபெறும் ஊரடங்கு பட்டி மன்றம், அண்ணா சிங்காரவேலு ஆளுகையில்! நடுவர்: அண்ணா சிங்காரவேலு https://www.youtube.com/watch?v=C8KiLVGa4Rc&feature=youtu.be

எர்துருல் – சீசன் 1: தொடர் 1

https://www.dailymotion.com/embed/video/x7uwaem?autoplay=1   கதை கி.பி. 1225 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகிறது. இக்காலக் கட்டத்தில் கிழக்கிலிருந்து செங்கிஸ்கானின் பரம்பரையிலுள்ள மங்கோலியப் படை காஸ்பியன் கடல் பகுதி தாண்டி, அனடோலியா என்ற ஆசியா மைனர் பகுதியைக் கைப்பற்ற அதன்...

Most Read

தமிழக அரசு மீது எச்.ராஜா காட்டம்!

காரைக்குடி (14 ஆக 2020): விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதற்கு...

முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் – பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

பெங்களூரு (14 ஆக 2020): "முஸ்லிம் இளைஞர்களால்தான் நன் உயிருடன் இருக்கிறேன்" என்று பெங்களூரு கலவரத்திற்கு காரணமான நவீனின் தாய் ஜெயந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில், முகநூல் பதிவு ஒன்று கலவரத்திற்கு வித்திட்டது. இந்த கலவரத்தில்...

சீக்கிரம் வா பாலு – இளையராஜா உருக்கம் -வீடியோ!

சென்னை (14 ஆக 2020): எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை...

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

சென்னை (14 ஆக 2020): பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் சிகிச்சை மேற்கொண்டு வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக...