Tags கோவை

Tag: கோவை

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...

தாடி தொப்பி முஸ்லிம் – நடிகை ஷனம் செட்டியை கடுப்பேற்றிய விமான நிலைய செக்யூரிட்டி – வீடியோ!

கோவை (19 ஜன 2023): கோவையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட நடிகை ஷனம் செட்டி குமுறலுடல் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுளார். அதில் செக்யூரிட்டி செக்கிங் என்ற பெயரில் இரண்டு முஸ்லிம் பெரியவர்கள்...

கோவை சம்பவம் – நெல்லையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

நெல்லை (10 நவ 2022): அண்மையில் கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அதிரடியாக...

கோவையில் கோவிலுக்கு சென்ற முஸ்லிம் ஜமாத்தினர்!

கோவை (04 நவ 2022): கோயம்புத்தூரில் முஸ்லிம் ஜமாத்தினர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். கோவை மாவட்டம் உக்டத்தில் கடந்த 23-ம் தேதி காரில்...

கோவை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை – பாஜக பதில்!

சென்னை (28 அக் 2022): கோவையில் அக்டோபர் 31 ஆம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை என அண்ணாமலை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 6...

கோவை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் – அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை!

சென்னை (26 அக் 2022) : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில், கோவை மக்களின் அச்சத்தை போக்கிட பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது...

கோவை கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது!

கோவை (25 அக் 2022): கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று முன்தினம் காலை நடந்த கார்...

கோவை கார் வெடிப்பு பின்னணியில் பயங்கரவாத தொடர்பு? – காவல்துறை தீவிர விசாரணை!

கோவை (24 அக் 2022): ஞாயிற்றுக்கிழமை காரில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், உயிரிழந்தவரின் வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இறந்தவரின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவர் கைது!

கோவை (25 செப் 2022): கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர...

பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடுகளில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு!

கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும்...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...