Tags MP

Tag: MP

ஜாதியை சுட்டிக்காட்டி இளையராஜாவை அவமானப்படுத்திய பாஜக!

புதுடெல்லி (07 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக குடியரசுத்தலைவர் அறிவித்துள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பில் இளையராஜாவை 'தலித்' என குறிப்பிட்டு பாஜக அரசு இளையராஜாவை அவமானப்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு...

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடியை...

முஸ்லிம்லீக் எம்பி குஞ்சாலி குட்டி திடீர் ராஜினாமா!

புதுடெல்லி (03 பிப் 2021): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி பி.கே.குஞ்சாலிக்குட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரள மாநிலம் எம்பியான குஞ்சாலி குட்டி எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு...

பாஜக எம்.பி. கட்சியிலிருந்து விலகல்!

காந்திநகர் (29 டிச 2020): குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மன்சுக் பாய் வசவா பாஜகவிலிருந்து விளக்கியுள்ளார். மேலும் எம்பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி. பதவியை...

நீக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரவு முழுவதும் தர்ணா!

புதுடெல்லி (22 செப் 2020):மாநிலங்களவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட எம்பிக்கள் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர்...
- Advertisment -

Most Read

ஸ்வீடனில் திருக்குர்ஆன் எரிப்பு – வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...

கொளுத்தும் வெயிலுக்கு 98 பேர் பலி!

லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி – அமலாக்கத்துறை ஆலோசனை!

சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...

லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை!

லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. லண்டன், தெலுங்கானா...