இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்.தாயார் மரணம்!

294

சென்னை (28 டிச 2020): பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா காலமானார்.

ரஹ்மானின் தாயார் காலமானதை ரஹ்மான் தாயின் புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பிக்பாஸ் நடிகை தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் ரஹ்மான் தாயார் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.