தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தம்?

2442

சென்னை(11 அக் 2021): தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள திருநங்கை நமிதா மாரிமுத்து திடீரென வெளியேற்றபிப்பட்டுள்ளார்.

அவர் ஏன் வெளியேற்றபட்டார் என்ற காரணம் வெளிவராத நிலையில் கொரோனா காரணமாக அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

மேலும் பிக்பாஸில் பங்கேற்றுள்ள மற்ற போட்டியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என்றும் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.