பஜ்ரங்தள் போராட்டத்தில் முஸ்லீம் கடை சூறை!

ஷிவமொக்கா (04 ஜூலை 2022): கர்நாடகா ஷிவமொக்கா மாவட்டத்தில் நடந்த பஜ்ரங்தள் போராத்தின்போது முஸ்லீம் ஜவுளிக்கடை போராட்க்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

உதைப்பூர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்

இதைப் படிச்சீங்களா?:  ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

இந்நிலையில் கர்நாடகா பத்ரவ்தி தாலுகாவில் உள்ள ஒரு முஸ்லிம் ஜவுளிக் கடை,யில் புகுந்த போராட்டக்காரர்கள்
கண்ணாடிகளை உடைத்து துணிகளை வெளியே எறிந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.